click to generate your own textclick to generate your own textclick to generate your own textclick to generate your own textclick to generate your own textclick to generate your own textclick to generate your own textclick to generate your own textclick to generate your own textclick to generate your own textclick to generate your own textclick to generate your own textclick to generate your own textclick to generate your own textclick to generate your own text

01 October 2015

சிரிக்க சில பொது அறிவு கேள்விகள்!





உங்க பொது அறிவ சோதிக்கிறதுக்கு முன்னால் 28.09.15பதிவையும் ஒரு எட்டு பார்த்துட்டு வந்திடுங்க!! 


"1*இன்றைய இளைஞர்களை அடக்கி ஆள்வது எது??

விடை 1)அழகுப்பெண்கள் 2) ஆண்ராய்டு போன்கள்        3)அரசியல்வாதிகள்


"2*இன்றைய அழகுப்பெண்களை அடக்கி ஆள்வது எது??

விடை1) ஆபரணப்பொருட்கள் 2) அழகுசாதனப்பொருட்கள் 3) அழகான ஆடைகள்


"3*குடிமக்கள் பெரிதும் நம்பியிருப்பது எது??

விடை 1) சரக்கு 2) மேட்டூர் தண்ணி 3 )மம்மி


"4*Lkgல் குழந்தைகளை சேர்த்தவுடன் நாம் எதிர்பார்ப்பது எது??

விடை 1) டாக்டர் எஞ்சினியர் ஆகவேண்டும் 2) கைநிறைய சம்பாதிக்கவேண்டும் 3) கடல் கடந்து போகவேண்டும்

"5 *நடிகர் நடிகை பைத்தியங்களை பைத்தியமாக்குவது எது??

விடை 1 )அறிவுயில்லாமல் 2 )அழகு கவர்ச்சியினால் 3) பாவம் நாம்தானே பணம் தந்து வாழவைக்கனும் எனற முட்டாள்தனம் !

கேள்விகள் தொடரும் !


உங்க பதில வரிசையா சொன்னா என் அறிவ வளர்க்க ஏதுவாயிருக்கும் நன்றிங்க!