"நம்ம குடும்பத்துல இதுவரை எனக்கு என்ன செஞ்சு கிழிச்சனு
கேட்பது வழக்கம்தானே!!
நம்மள ஆள்றவங்கட்ட கேக்க உரிமை
இருக்குதானே? வாங்க கேட்போம்!?!
""இதுவரை செய்தது ""
கேட்பது வழக்கம்தானே!!
நம்மள ஆள்றவங்கட்ட கேக்க உரிமை
இருக்குதானே? வாங்க கேட்போம்!?!
""இதுவரை செய்தது ""
இண்டு இடுக்கு மூலை முடக்கு "இப்படி எல்லாவற்றிலும்
தாராளமாக "தண்ணீர் கடையை "திறந்தது??
என் சீர்மிகு ஆட்சியில் எந்த இடத்திலும் எப்படி வேண்டுமானாலும் உருண்டு கிடக்கலாம்? என்று "குடி மகனுக்கு
சுதந்திரம் கொடுத்தது???
பாராட்டியது ??
மதுவுக்கு பழக்கப்படித்தி எல்லோர் கண்களையும் குதுகலப்படித்தியது???
"நம்ம காசிலியே நமக்கு மிக்ஸி, கிரைன்டர், டீவி னு கொடுத்து மக்களை எல்லாம் புல்லறிக்க வைத்தது??
"ஒவ்வொரு அமைச்சரையும், கோடி கணக்கில் கொள்ளையடிக்கவிட்டு "கமிஷன் தராததாலயொ? சரியாக குனியாததாலோ? "உனக்கு மக்கள் பணத்தை சரியா ?களவாட தெரியல "னு அடிக்கடி அமைச்சர்களை மாற்றியது??
"இதுவரை செய்யாதது ""
விவசாயத்தையும் விவசாயிகளையும்
ஏறடுத்து பார்க்காதது
"படித்த இளைஞர்களுக்கு வேலை அது உன்பாடு "என்று உதாசினப்படுத்தியது??
தினக்கூலிக்கும் வரியவர்களையும் ஆண்டுகணக்காக அப்படியே வைத்திருப்பது???
"எந்த அரசு அதிகாரியையும் மக்களை தேடி சென்று சேவை செய்துவிடாதிர்கள்? என்று பயம்காட்டியது??
நன்றி இன்னும் இந்த பட்டியல் நீளும் நாளை சந்திப்போம்!! ஏதும் தவறு இருப்பின் சுட்டிகாட்டி ஊக்கப்படுத்துங்கள்! நன்றி