எங்கள், கிராமத்தை பார்க்காமல் சாகமாட்டேன் என்று
கோவிந்தன் அடம்பிடித்தான்!!
சிட்டியில் வாழ்ந்த அவனுக்கு இந்த ஆசை ஏன் வந்தது என்பது எனக்கு
தெரியாது!
கிளைமேட் ஒத்துக்காது என்று எவ்வளவோ சொல்லிபார்த்தேன்
முடியாது என்றான்?
சரி வந்து தொலை??!
எங்கள் கிராமத்தை பார்த்து
ஒரு நிமிசம் மயங்கிவிட்டான்
ஆமாம் கண்ணுக்கு எட்டிய தூரம்
பச்சை கிடையாது! சூரியனின்
மொத்த கோபமும் எங்கள் கிராமத்து மீது விழுந்து சும்மா தக தகனு சுட்டெரித்தது?
மச்சி இந்த ஊர்ல எப்படிடா இருக்கீங்க?
பரம்பரையா இங்கதான் இருக்கோம்
"யாரும் கண்டுகலயா? ""
யார் கண்டுகனும்? '
அரசாங்கம்,? Mp.mla. இவங்கதான்
பஞ்சாயத்து தலைவரே கண்டுகறது
இல்ல இதுல இவங்க எங்க??
எப்பதான் கண்டுக்குவாங்க??
உலகம் அழியறப்ப? இல்லனா நாங்க மொத்தமா சாகறப்ப, இல்லனா? ஓட்டு கேட்டு வர்றப்ப?
ஏன் நீங்க அரசுக்கு மனு எழுதி
போடலாமே??
எழுதி எங்க கொடுக்கறது?
டெல்லிக்கா? சென்னைக்கா? ஒன்னு
ஊர் சுத்துறாங்க, இல்லனா
கோயில்ல சுத்துறாங்க?
அப்ப இதுக்கு என்னதான் முடிவு??
அது ஆட்சியாளர்களின் கையில அதுக்கு ஆண்டவன் மனசு வைக்கனும்??
ரோடு இல்ல, குடிநீர் வசதி இல்ல
அடிப்படை வசதிகள் எதுவும் இல்ல??ட்ரான்ஸ்பபோர்ட் வசதி இல்ல?
அதுக்குப்பேர்தான் வரப்பட்டிகாடு
மச்சி இது மாதிரி இன்னும் எத்தனையோ ஊர்கள் இந்தியாவிலும் தமிழ்நாட்டிலும் இருக்கு? எத்தனை பிரதமர்கள், எத்தனை முதலமைச்சர்கள், எத்தனை ஐந்தாண்டு, பத்தாண்டு திட்டங்கள் எத்தனை கோடிகளில் வளர்ச்சிபணிகள் எதுவும் இவர்களுக்கு வருவதில்லை
எத்தனை சிறப்புகளில் நம்நாடு
முன்னிலையில் இருந்தாலும்
இவர்களுக்கு விடிவு கிடையாது?
ஏன்தெரியுமா??
பல பெரிய பணக்காரனுக்கும்
தொழிலதிபர்களுக்கும்
பணத்தை வாரி வழங்கி
சம்பாதிக்க வழி செய்து தரும்
அரசு சாமானியர்களை கண்டுகெள்வதும் இல்லை
மதிப்பதும் இல்லை
உண்மைதான் மச்சி
அதுமட்டுமல்ல?
பணக்காரர்களிடம் தேர்தல் நிதி வாங்குவார்கள் ஏழைகளுக்கு இதனை செய்கிறேம்னு ஓட்டு வாங்குவார்கள்??
அப்ப ஏழைகள்தான் ஆட்சியை தீர்மானிக்கிறார்களா,??
இல்லை ஊழல்வாதிகள்
எப்படி புரியலை??
உழைப்புகேற்ற ஊதியம் யாரும் தருவதில்லை வரியும் சரியாக கட்டுவதில்லைஅப்பஅப்ப
வருணபகவானும் கருணை காட்டுவதில்லை? இதுதான் ஏழைகளை உருவாக்குகிறது
சரி மச்சி இந்த ஊரை யாரும் வாழ தகுதியற்றதுனு செல்லலாமா,??
சொல்லவேன்டியவங்க சொல்ல
அந்த ஆண்டவன் ஆசி வழங்கட்டும்????
நன்றி இவை என் கருத்துகளே
நன்றி
ReplyDelete"வருணபகவானும் கருணை காட்டுவதில்லை? இதுதான் ஏழைகளை உருவாக்குகிறது" என்பதில் உண்மையிருக்கு... நம்ம நாட்டிலும் தான்
ReplyDeleteவருக அய்யா!!வருணபகவான் கருனை காட்டுவதில்லை! ஆடு மேய்ப்பவனை அதிர்ஸ்ட தேவதை அரசியல்வாதியாக மட்டும் ஆக்கிவிடுகிறது!! தங்களின் வருகைக்கு வணக்கஙுகள் பல நன்றி
Delete