வணக்கம் நண்பர்களே!!!!
இணையம் முலமாக உங்களை சந்திப்பது மிக்க மகிழ்ச்சி
என்னுடைய நீண்ட நாள் கனவு இது! இணையத்தில் படித்ததன்
விளைவு எனக்கும் எழுத வேண்டும்
எனும் சிறு உந்துதல்!! படித்தது,
கேட்டது, பார்த்தது, அனுபவம்
ஆகியவற்றை கலகலப்பாக!!
நகைச்சுவையாக. உங்களுக்கு
தரலாம் என்ற ஆசை! என்
எழுத்துகள் உங்களை சிரிக்க
வைக்கும் சிந்திக்க வைக்கும்
என் எழுத்துகள் உங்களை
வசிகரிக்கும் என்பதில்
எனக்கு சந்தேகமில்லை
உங்களை மயக்குகிறதா???
அதிர்ச்சியாக்குகிறதா???
என்பதை எனக்கு
உங்கள் கருத்துகள் மூலம்
அறிய ஆவலாக உள்ளேன்
நன்றி (மீண்டும் சந்திப்பேரம்)
இணையம் முலமாக உங்களை சந்திப்பது மிக்க மகிழ்ச்சி
என்னுடைய நீண்ட நாள் கனவு இது! இணையத்தில் படித்ததன்
விளைவு எனக்கும் எழுத வேண்டும்
எனும் சிறு உந்துதல்!! படித்தது,
கேட்டது, பார்த்தது, அனுபவம்
ஆகியவற்றை கலகலப்பாக!!
நகைச்சுவையாக. உங்களுக்கு
தரலாம் என்ற ஆசை! என்
எழுத்துகள் உங்களை சிரிக்க
வைக்கும் சிந்திக்க வைக்கும்
என் எழுத்துகள் உங்களை
வசிகரிக்கும் என்பதில்
எனக்கு சந்தேகமில்லை
உங்களை மயக்குகிறதா???
அதிர்ச்சியாக்குகிறதா???
என்பதை எனக்கு
உங்கள் கருத்துகள் மூலம்
அறிய ஆவலாக உள்ளேன்
நன்றி (மீண்டும் சந்திப்பேரம்)
நன்றி
ReplyDeleteநன்றி
ReplyDeleteவலையுலகில் சிறப்புற எமது வாழ்த்துகள் நண்பா வெற்றி உமதே....
ReplyDeleteநட்புடன்
தேவகோட்டை கில்லர்ஜி அபுதாபி
வருக! நண்பரே!! தாங்கள் வந்தமைக்கும் நல் வாக்கிற்கும் நன்றிகள் பல
Deleteஅன்புடன் கரூர்பூபகீதன் நன்றி நண்பரே!!!
அறிமுகம் அழகாயிருக்கு
ReplyDeleteஎழுதுங்கள் - எப்போதும்
ஒத்துழைக்க நாமிருப்போம்!
வருக அய்யா! தங்கள் வருகைக்கும் நல் ஒத்துழைப்பிற்கும் மனம் நிறைந்த நன்றிகள்
Deleteஅறிமுகம் மிக அருமை .பூபகீதன். தங்களின் எழுத்துப்பணி மென்மேலும் வளர வாழ்த்துக்கள் !
ReplyDeleteமிக்க நன்றி அம்மா! வாழ்த்திற்கும் வருகைக்கும்!
Delete