click to generate your own textclick to generate your own textclick to generate your own textclick to generate your own textclick to generate your own textclick to generate your own textclick to generate your own textclick to generate your own textclick to generate your own textclick to generate your own textclick to generate your own textclick to generate your own textclick to generate your own textclick to generate your own textclick to generate your own text

25 July 2015

நீங்கள் அதிர்ஷ்டசாலி???

உண்ண உணவும், உடுத்த உடையும்
வசிக்க இடமும் உனக்கு இருந்தால்
உலகில் உள்ள 75%மக்களைவிட நீ
வசதி உள்ளவன்,,,!!!


வங்கியில் பணமிருந்தால்
8%பணக்காரர்களுள் நீயும் ஒருவன்
உலகில்80%மக்களுக்கு  வங்கி கணக்கே இல்லை!!!


உன்னிடம் கம்யூட்டர் இருந்தால்
அவ்வாய்ப்பு பெற்ற 1%மனிதர்களில் நீயும் ஒருவன்!!!




நினைத்த நேரத்தில் நினைத்த
நபருடன்
உன்னால் பேசமுடிந்தால்  உலகில் 75%வாய்ப்பு இல்லாதவர்களைவஅட
மேலனவன்!!!!


 குடிக்க நல்ல தண்ணீர் உனக்கு
கடைத்தால் அது உனக்கு அதிர்ஷ்டம்!  உலகில் 100 கோடி மக்களுக்கு பாதுகாப்பான தண்ணீர் இல்லை



வாய் பேசாமை காது கேளாமை
பேன்ற குறைகளில் நீ இல்லாதிருந்தால் உலகில்
20%கோடிமக்களை  விட நீ பாக்கியசாலி!!!


இத்தனை சிறப்புகள் இருந்தும்
நீ சக மனிதனுக்கு உதவினால்
நீதான் கடவுள்!!!


நன்றி!! உங்கள் கருத்துகளை மின்னஞ்சலில் சப்ஸ்க்கிரிஷன்
பதிவிடுங்கள் நண்பர்களே!!! 

1 comment:

உங்கள் எண்ணத்தை இப்படியும் சொல்லலாம்,

தொடர்புக்கு : susibala1986@gmail.com