சிறு விளக்கம் :55வார்த்தைகளில் எழுதப்படும் சிறு கதைகளில் காட்சியமைப்பும் முடிந்த பின் அதனைபற்றிய சிந்தனையும் இருக்கவேண்டும் இது என்முதல் முயற்சி
"காதல் -தலைப்பு
"நீண்டநாட்களாக புவனா மேல் ஒன்சைடாக காதலித்து வருபவன் குமார், அவளுக்காக எதை வேண்டுமானாலும் இழக்க தயார் நிலையில் இருந்தான்
புவனா அவனை கண்டுகொள்ளவே இல்லை
கடிதம் முதல் தொழில் நுட்பத்தின் அனைத்து வசதிகளையும் முயற்சித்து தூதுதனுப்பினான்
வழக்கம் போல் வருமிடங்களில் காத்திருந்தான் ம்ஹிம் அவள் பார்க்க கூட மறுத்தாள்
நெந்துபோன குமார் அந்த விபரீத முடிவை எடுத்தான்,
அது தானும் இறந்து அவள் ஆவியுடன் கலப்பது!
கயிறொடுத்து சுருக்கி தலையை மாட்டினான் !
த்ரிலர் கதை!
55ரூபாய் கொலை
வேலு சரியான குடிடிகாரன் எப்போதும் பாட்டிலும் கையுமாகமிருப்பான், கண்களில் நெருப்பை கொட்டியது போலமிருக்கும்
வேலு அந்த ஒதுக்குப்புறமான அரசு தண்ணிகடையில்தான் சரக்கடிப்பான்
வாயிலிருந்து எடுக்காமல் மூனு நான்கு கூலிங் பீரை குடித்துவிடுவான்
அவன் சகாகளுக்கு ஆச்சரியமாகவும் பொறாமையாகமிருக்கும்
அன்று ஒரே மூச்சாக நாலு பீரை குடித்து ஐந்தாவதில் பாதி குடிப்பதற்குள் தலை வெடித்து இறந்தான்
கடைசியாக குடித்த பீரீல் கூலிங் குறைந்ததே தலைவெடித்து இறக்க காரனம் என மருத்துவறிக்கை சொன்னது!
நன்றி
பயமா..இருக்கிறது..தலீவா.......
ReplyDeleteஇதற்கே பயப்பட்டால் எப்படி இன்னும் இருக்கே! நன்றி நண்பரே!
Deleteபயமா..இருக்கிறது..தலீவா.......
ReplyDeleteவித்தியாசமான முயற்சி.வாழ்த்துகள்
ReplyDeleteவாழ்த்துக்கு மிக்க நன்றி அய்யா!
Deleteஆத்தாடி கொலைக்களமாக இருக்கின்றதே நண்பா...
ReplyDeleteஅப்படியா! ஜி!! நன்றி
Deleteநறுக் ' சுறுக் சிறுகதைகள்
ReplyDeleteநறுக் ' சுறுக் சிறுகதைகள்
ReplyDeleteவாங்க நண்பரே! மிக்க நன்றி
ReplyDeleteசூப்பர்!
ReplyDelete