"அனைத்து அன்பு உள்ளங்களுக்கும் வணக்கம்! இது என்னுடைய 50வது பதிவு !கைபேசியில்!!
"இரண்டு வார்த்தைகளில்கூட அருமையாக கதை எழுத முடியும் என்று சுஜாதா சார் சொல்லியிருக்கார்!
இது என் முதல் முயற்சி :
தலைப்பு :நீயெல்லாம் கதை எழுத ஆரம்பித்தால் நல்லாயிருக்குமா ??
கதை :முயற்சி திரு வினையாக்கும் !
தலைப்பு :இந்த வயதில் காதலிப்பது தவறு :
கதை :வரைமுறை இல்லாமல் வருவதே காதல்!
தலைப்பு ::குற்றவாளிகளை பிடிக்கமுடியாமல் கஷ்டப்பட்டான்
கதை :எழுத்தாளனால் எப்படி முடியும்!!
தலைப்பு :பிரபல ரவுடி வெட்டிக்கொலை
கதை,:டாக்டர் போஸ்மார்ட்டம் ரிப்போர்ட் ரெடியாடுச்சா !
(இது எப்படினு பார்த்துச் சொல்லுங்க!)
விளக்கம் :ஹைக்கூ என்பது மூன்று வரிகளில் 17அசைகளுக்குள் ஒரு காட்சியை வியக்க. வைக்கும் கவிதை!
இதை எழுத காரணம் இங்கு பல கவிதை பார்த்தேன்! அது ஹைக்கூவா என்பது சரியாக புரியவில்லை! எனக்கு இது போல எழுதத்தெரியாது! இந்த 17அசைகள் என்னவென்று யாராவது விளக்கினால் பரவாயில்லை!!
தி ஒ தகவல் :இறப்பு என்பது இயற்கையாநிகழக்கூடிய. ஒன்று! சாதரணமான மனுசனால் அதன் வரவை அறியமுடியாது அது தேவரகசியம்! ஆனால் ஞானிகளுக்கும் முனிவர்களுக்கும் அது எளிய செயல் மரணத்தின் முதல் அறிகுறி தெரியும்போதே அதை ஞானிகள் எதிர்கொள்ள தயாராகிவிடுகின்றனர்! இயற்கையான மரணத்தின் முதல் அறிகுறி எந்த உறுப்பில் தெரியும்? இது சிக்கலான கேள்வி! பிறப்புக்கு ஒரு வழிதான்! ஆனால் மரணத்திற்கு பல வழி! மரணம் ஒரு மனிதனுக்கு ஏற்படும் சமயம் முதலில் செயலற்றுப் போவது அவனுடைய. தொடை பாகமே என்பது ஞானிகள் கருத்து!!
ஊழலற்ற நாட்டை உருவாக்க மூவரின் உதவி அவசியம் அவர்கள், தாய், தந்தை, குரு,
இப்படி சொன்னவர் நம் கலாம் அய்யா!!
நன்றி ஊக்கப்படுத்தும் நண்பர்களுக்கு மீண்டும் நன்றி
அனைவருக்கும் "சரஸ்வதி ஆயுத பூஜை வாழ்த்துக்கள்!
நன்றி !!
அருமை நண்பரே நல்லதொரு சித்தாந்த விடயம் தொடருங்கள் 50 ஐ விரைவில் 500 ஆக்குங்கள் வாழ்த்துகள்.
ReplyDeleteஹை.... நாந்தேன் ஃபர்ஸ்ட்....
Deleteஹை.... நாந்தேன் ஃபர்ஸ்ட்....
Deleteவாங்க ஜி! வருகைக்கும் வாழ்த்திற்கும் மிக்க நன்றி!
Deleteஅருமை நண்பரே நல்லதொரு சித்தாந்த விடயம் தொடருங்கள் 50 ஐ விரைவில் 500 ஆக்குங்கள் வாழ்த்துகள்.
ReplyDeleteஒரு வார்த்தையில் சொல்கிறேன்....கலக்கல்!
ReplyDeleteஇங்கு ஹைக்கூ இலக்கணத்தை மீறிய கவிதைகள் எல்லாம் ஹைக்கூ என்று அழைக்கப்படுகின்றன என்பதே உண்மை
வாங்க அய்யா! உண்மையினை தெரிந்துகொண்டேன்! மிக்க நன்றி அய்யா!!!
Deleteஅருமை நண்பரே...நன்றி!
ReplyDeleteமிக்க நன்றி நண்பரே!!!
Deleteமிக்க நன்றி நண்பரே!!!
Deleteஅருமை நண்பரே...நன்றி!
ReplyDeleteசுஜாதா பாணி அருமை
ReplyDeleteவருகைக்கும் அருமைக்கும் நன்றி நண்பரே!!!
Deleteநன்று . தொடருங்கள் .
ReplyDeleteவருக அய்யா தங்களின் முதல் வருகைக்கு மிக்க நன்றி!!!
Delete