"நடக்க நல்ல பாதயுமில்ல..
நாட்டாமைக்கு நேரமேயில்ல...
நாலு தெரு நாப்பது வீடு ..
குடிக்க சொட்டு தண்ணியுமில்ல...!
"தெருகூத்து வண்ண. டீவிக்குள்ள ..
குடும்ப சண்ட நடுவீதியில ,
குறுதுக்குள்ள நெல்லுமில்ல..
கூலிக்கு போக வேலயுமில்ல..!
"அம்மி ஆட்டுக்கல்லு பழசாச்சு ..
அரசு கொடுத்ததெல்லம்
கெளரமாச்சு ,..
"பச்சயா இருந்த ஊரு ..
பசலபுள்ள சீக்காச்சு ...
பந்தி வச்ச. பழக்கம் ...
பாக்காம திண்ன வழக்காச்சு ...!
நீங்க எங்க ஊருக்க வரவேணாம்
எப்படி வாழறோம்னு பாக்கவாங்க.,!!!
நன்றி!!!
அவிங்க....தேர்தல் நேரத்தில..கண்டிப்பா வருவாங்கே.......நண்பரே... இருக்காங்களா..ன்னு
ReplyDeleteஆமாம் நண்பரே அவிங்களும் வருவாங்க, வெட்கமில்லாம ஒட்டும் போடுவாங்க!
Deleteஅவிங்க....தேர்தல் நேரத்தில..கண்டிப்பா வருவாங்கே.......நண்பரே... இருக்காங்களா..ன்னு
ReplyDeleteமாற்றுங்கள் நண்பரே
ReplyDeleteமாற்றிக் காட்டுங்கள்
எப்படி மாற்றுவது மாற அடம்பிடிக்கிறார்கள் நண்பரே!!
Deleteஅவலத்தைக் காட்டும் வரிகள்
ReplyDeleteஅருமை
அவலம் மட்டுமில்லை. அய்யா அதான் உண்மையும் கூட நன்றி அய்யா!!!
Deleteஅவலத்தைக் காட்டும் வரிகள்
ReplyDeleteஅருமை
அருமையான வரிகள் ஆனால் வருவார்கள் எல்லோரும் தேர்தல் என்றால்! நானும் உங்க ஊருக்கு நிச்சயம் வருவேன் சகோ ஒருநாள்!
ReplyDeleteவரவேற்க இப்போது இருந்தே காத்துக்கொண்டிருப்பேன் சகோ! நன்றி
Deleteஅவலம் என்றாவது மாறும் என்று நம்புவோம்!
ReplyDeleteநம்புவோம் சகோ! அதானே வாழ்க்கை நன்றி
Delete