விளக்கம் :4gகவிதை என்பது ரூல்ஸ் பார்க்காமல் எழுதுவதே (பி.கு) இங்கு பலர் அப்படித்தான் எழுதுகிறோம்!
"சில்லைறை "யாக
ஏனடி ...
சிரித்து தொலைக்கிறாய்
கோடி ரூபாய்க்கு
எங்கு போவேன் ...!!
""ஒரே ஒரு தரம்
திரும்பி பாரேன்
தாரமாக வேண்டாமா?
சாபமாகுவதற்குள்
சம்மதம் தா ...!!
""உனை
நினைக்காத சமயங்களில்
கொசுவாய் கடிக்காதே
ஆல்அவுட்
வைக்கதுடிப்பவர்கள்
அறியவில்லை ...!!
""110
நமக்கு நாமே
முதல் கையொழுத்து,
மக்கள் கூட்டு இயக்கம்,
மக்களுக்காக மக்கள் பணி,
இத்தனையிருந்தும்,
நம்மை
சேர்த்துவைக்க
எவர்க்கும் துப்பில்லை ..!!
""சென்ற இடமெல்லாம் சிறப்பு
முதல்வருக்கும்
மதல் போட்டு குடிப்பவனுக்கும் .!
"மலர்கள் மலர்வது
வாடுவதற்காகல்ல
நம்மை வாழ்த்துவதற்காகத்தான் ...!!
நன்றி! இன்னும் நிறையாக இருக்கு! இது நிறைவா?
சொல்லுங்க ..!!
அருமை நண்பரே
ReplyDeleteமிக்க நன்றி நண்பரே
Deleteநல்லா இருக்கு சகோ. தொடருங்கள்.
ReplyDeleteமிக்க நன்றி சகோ!
Deleteஅருமை நண்பரே....
ReplyDeleteமிக்க நன்றிகள் நண்பரே
Deleteஅருமை நண்பரே....
ReplyDeleteகட்டுப்பாடில்லாக் கவிதையால் எதையும் தொட முடியும்!
ReplyDeleteதொட்டுவிட்டீர்கள்!
மிக்க நன்றிகள் அய்யா!
Deleteமலர் பற்றி அழகான கவிதை ரசித்தேன்!
ReplyDeleteமிக்க நன்றிகள் சகோ!
Deleteரசித்தேன் கவிதை துணுக்குகளை நன்று நண்பரே..
ReplyDeleteமிக்க நன்றிகள் நண்பரே!
Deleteஅருமை! தொடருங்கள்!
ReplyDelete