""உன் ...
குலத்தெய்வத்திற்கு.,.
குத்துவிளக்கேற்றி ..
கும்பிட்டுவந்தேன் ...!
"அன்றாடம் அபிஷேகம் செய்துவந்தேன் ...
அமாவாசையன்று ...
அக்னிசட்டி ஏந்தினேன் ....!
"அய்யனாரும் நானும் ...
அண்ணன் தம்பிகளானேம் ...!
"அசுர சக்திகளை...
அழிக்கின்றாராம் அய்யனார் .,
உன் அண்ணன்கள் சக்தியை ..
யார் ஒழிப்பது ,?
"நான் சாமியாராகும் ..
தருணத்தில் ....
சம்மதம் என்கிறாய் ...!
""குலம் மாறக்கூடாது குத்தமாகிவிடும்?
குறுக்கே நுழைகிறார் .,
உன் முரட்டு அப்பா .,!
"அய்யனாரோ...
ஆனந்தமாய் சிரிக்கிறார் ...!
உன் மதியையும் .,
என் விதியையும் ...
என்னவென்று சொல்லட்டும் ..!!
நன்றி! இவை 2006ல் நண்பர்களேடு உதவியால் புத்தகங்களாக்கி நண்பர்களாக பிரித்துக் கொண்டேம்!
பல விசயங்கள. புதிதாக எழுத நினைத்தாலும் கணினி இல்லாததால் கைபேசியில் எழுத. கடுப்பாகிறது!
எந்த திரட்டியிலும் இணைக்கவும் இல்லை? எனவே
தொடர்ந்து ஊக்கபடுத்தும் உள்ளங்களுக்கு நன்றி நன்றி!!!
விதியின் செயல்கள் மாறும் காலத்தின் கோலம் கவிதை எப்போதும் வாழும் சகோ! சாமியார் எல்லாரும் பொய்கள் இல்லை இவ்வுலகில்[[[
ReplyDeleteவருக சகோ! உண்மைதான் "சாமிகள் "பொய்யில்லையானும் சாமியார்கள் பொய்யானவர்கள் என்பது என் கருத்து! வருகைக்கு நன்றி
Deleteகைபேசியில் பதிவு எழுதினாலும் காத்திரமான பதிவுகள் வருகின்றது அது போதும் சந்தோஷம் என்று நினைப்போம்!
ReplyDeleteதங்களை போன்றவர்கள் ஊக்கம் தரும்போது எதில் வேண்டுமானாலும் எழுத சந்தோசம் சகோ! நன்றி
Deleteபதிவர் நெற் திரட்டியில் இணையுங்க!
ReplyDeleteஎப்பாடுபட்டாவது இணைக்க முயற்சி செய்கிறேன் சகோ!
Deletehttp://www.pathivar.net/
ReplyDeleteஅருமை பூபகீதன்!
ReplyDeleteகைபேசியில் எழுதுவது கடுப்படிக்கும் வேலைதான்!
வருக அய்யா! உண்மையே நன்றி!
Delete2015 முடியவில்லை 2016 ....ஆ ....எப்படி.....???
ReplyDeleteஅதானே எப்படி! அது 2006! திருத்திவிட்டேன் நன்றிகள்!
Delete2015 முடியவில்லை 2016 ....ஆ ....எப்படி.....???
ReplyDeleteகவிதை ½ கிலோ இருக்கும் போலயே...
ReplyDeleteவாங்க ஜி! கால் குயர் பேப்பரில் எழுதி புத்தகமாகும் போது அரை கிலோ இருந்திருக்கலாம் வருகைக்கு நன்றி!!
Deleteஅய்யனாருக்குஎவ்ளோநக்கல்.....?கைபேசியிலா?
ReplyDeleteமுயற்சிக்கு வாழ்த்துக்கள் சகோ.
வாங்க சகோ! தங்களின் முதல் வருகைக்கும் வாழ்த்திற்கும் மிக்க நன்றிகள் பல
Deleteஅய்யனாருக்குஎவ்ளோநக்கல்.....?கைபேசியிலா?
ReplyDeleteமுயற்சிக்கு வாழ்த்துக்கள் சகோ.
கைபேசியில் பதிவிட்டதா?
ReplyDeleteஎனக்கும் சொல்லிக்கொடுங்க.