"1* 2016ல் ஆட்சியை பிடிப்பது யார்??
விடை 1)ஓட்டா 2).நோட்டா 3)நோட்டாவா?
"2*அதிக நாடுகள் சுற்றுவதால் கிடைக்கும் பலன்கள் என்ன? ?
விடை 1)அன்னிய முதலீடு 2)செல்பி 3)இலவச பயணம்
"3*ஆண்ராய்டு ஆப் "க்கும் அரசியல் ஆப்புக்கும் என்ன வித்தியாசம்??
விடை 1)இலவச மா டவுண்லோடு பன்னுணா ஆண்ராய்டு ஆப்
2)இலவசம் கொடுத்து ஆட்சிய புடுச்சா அரசியல் ஆப்பு
3)நெட் இருக்கறவரைக்கும் ஆண்ராய்டு ஆப் வேல செய்யும்
4)துட்டு இருந்தத்தான் அமைச்சர்கள் வேல செய்யும்
"4*எல்லா விசயங்களுக்கும் ஒரு நாள் இருக்கிறது இளைஞர்கள் எழுந்திரிக்க நாள் வருமா ??
1)இளைஞர்கள் எழுந்திருச்சாத்தான் வரும் 2)தண்ணிகடை ஒழிஞ்சாத்தான் வரும் 3)இளைஞர்கள் அழிஞ்சாத்தான் வரும் 4)காதல் காணாமப்போனா வரும்
"5*பண்பாடு முரன்பாடு வேறுபாடு என்ன??
விடை 1)கவித எழுதனும் கமென்ட்ஸ் போடகூடாது 2)தமிழேனு உயிர விடனும், நேர்ல இங்கிலீஸ்லதான் பேசனும் 3)அருமைனு சொல்லுவாங்க, அவங்க சிறுமை தெரியாது
4)வாழவைக்கறது தமிழ்நாடு, வளமில்லாம இருக்கிறதும் கண்கூடு!!!!
நன்றி சரியான விடையை சொல்லுங்க
01. வழக்கம் போல நோட்டுதான்
ReplyDelete02. இலவச பயணம்
03. நெட் இருக்கிற வரையில் ஆண்ட்ராய்ட் வேலை செய்யும்
04. இளைஞர்கள் எழுந்திரிச்சாத்தான் வரும்
05. வாழ வைக்கறது தமிழ்நாடு, வளமில்லாம இருக்கிறதும் கண்கூடு
வாங்க ஜி! சரியா சொல்லிட்டிங்க, வருகைக்கு மிக்க நன்றி!!
Delete01. வழக்கம் போல நோட்டுதான்
ReplyDelete02. இலவச பயணம்
03. நெட் இருக்கிற வரையில் ஆண்ட்ராய்ட் வேலை செய்யும்
04. இளைஞர்கள் எழுந்திரிச்சாத்தான் வரும்
05. வாழ வைக்கறது தமிழ்நாடு, வளமில்லாம இருக்கிறதும் கண்கூடு
ஓட்டு வந்தா ஆட்சி!ஆனால் நோட்டு இல்லாமல் ஏது ஓட்டு?
ReplyDeleteஇப்ப மாறிடுச்சு அய்யா, ஆட்சி வந்தா ஓட்டு, ஓட்டுனா நோட்டு, நன்றி
Deleteசிரிக்க வேணா செய்வோம்..சிந்திக்க மாட்டோம்னும் கேள்விகேட்கத்தான் தெரியும் பதில் சொல்ல மாட்டோம்னு சொல்ற இந்தீய வம்சங்க ன்னு சொல்லியிருப்பாங்களே............
ReplyDeleteஉண்மைதான் நண்பரே! சிந்திக்க மறுக்கறான் இல்லனா மறந்துடுறான், அதானே இந்தீய.வம்சம் பழக்கம்!
Deleteசிரிக்க வேணா செய்வோம்..சிந்திக்க மாட்டோம்னும் கேள்விகேட்கத்தான் தெரியும் பதில் சொல்ல மாட்டோம்னு சொல்ற இந்தீய வம்சங்க ன்னு சொல்லியிருப்பாங்களே............
ReplyDeleteஅருமை
ReplyDeleteவருகைக்கு மிக்க நன்றி நண்பரே!!!
Deleteகவிதை எழுதி செல்பி எடுத்து நாடு சுற்ற எனக்கும் ஆசைதான் ஆனால் நான் அப்பாவி ஏதிலி சகோ[[[[
ReplyDeleteவாங்க சகோ! பெரிய பதவியில் இருந்ததால்தான் இந்த கொடுப்பனைகள் கிடைக்குமோ என்னமோ , நன்றி சகோ!
ReplyDelete