click to generate your own textclick to generate your own textclick to generate your own textclick to generate your own textclick to generate your own textclick to generate your own textclick to generate your own textclick to generate your own textclick to generate your own textclick to generate your own textclick to generate your own textclick to generate your own textclick to generate your own textclick to generate your own textclick to generate your own text

29 October 2015

வாழ்த்த வாங்க ...!!


"நாளை (30.10.15 )வெள்ளியன்று என் செல்ல மகள் முதல் பிறந்த நாளை கொண்டாடுகிறார்! 



"ஜோகிதா "தங்கத்தை வாழ்த்துங்கள்! வளரட்டும்! வளம்  பெறட்டும்! 


பிகு :இந்த படங்கள் 6.7வது மாதங்களில் எடுத்தது!) 

வாழ்த்த வாங்க நட்புகளே! நன்றி 

18 comments:

  1. உங்கள் செல்ல மகளுக்கு என் ஆசிகள் இன்றே!
    வாழ்த்துகிறேன் !

    ReplyDelete
  2. மனமார்ந்த வாழ்த்துகள்...

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றிகள் டி டி அண்ணா

      Delete
  3. குட்டிப் பாப்பாவுக்கு பிறந்தநாள் வாழ்த்துகளையும், கேக்கில் இருக்கும் ஆங்கில வாக்கியத்திற்காக உங்களுக்கு கண்டனங்களையும் அன்புடன் தெரிவித்துக் கொள்கிறேன். :)

    ReplyDelete
    Replies
    1. இரண்டிற்கும் மிக்க நன்றிகள் நண்பரே!

      Delete
  4. தங்களின் அன்புச்செல்வம் ஜோகிதா எல்லா நலனும் பெற்று பல்லாண்டு, பல்லாண்டு நீடூழி வாழ இறைவன் துணைபுரிவானாக.... வாழ்க வளமுடன்.

    ReplyDelete
  5. This comment has been removed by the author.

    ReplyDelete
  6. அன்புச்செல்லம் ஜோகிதாவுக்கு கடல்கடந்து அன்பான வாழ்த்துக்கள். வாழ்க வளமுடன்.

    ReplyDelete
  7. தங்களின் அன்பு மகளுக்கு
    மனமார்ந்த வாழ்த்துக்கள்

    ReplyDelete

  8. தங்களின் செல்ல மகள் ஜோகிதாவுக்கு இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள் !

    எனது வலைப்பூவில் ஆமவடை பதிவு.

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றிகள் அம்மா!

      கண்டிப்பாக வருகிறேன்!

      Delete
  9. ஜோகிதாவிற்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்!

    ReplyDelete

உங்கள் எண்ணத்தை இப்படியும் சொல்லலாம்,

தொடர்புக்கு : susibala1986@gmail.com