click to generate your own textclick to generate your own textclick to generate your own textclick to generate your own textclick to generate your own textclick to generate your own textclick to generate your own textclick to generate your own textclick to generate your own textclick to generate your own textclick to generate your own textclick to generate your own textclick to generate your own textclick to generate your own textclick to generate your own text

15 October 2015

வரவேற்பு வூணர்கள் ....!!



"நமக்கு நாமே "னா அர்த்தம் தெரியுமா? உங்களுக்கு! 
எனக்கு நேத்துத்தான் தெரிஞ்சச்சு!
ஆமாம் நமக்கு நாமே வைச்சு "கொள்ளும் "ஆப்புக்கு பெயர்தான்  அது! அம்புட்டு ட்ராபிக்கு "நகரமுடியலை, ஆளாளக்கு கண்டத பேசுறாய்ங்க ,
கட்சிகாரங்க மட்டும் அவரு பேச்ச கேட்டு சும்மா ஆர்ப்பறிக்கறாங்க?
பொது மக்களை சந்திக்கிறதுனா? அவர்க்கு யார்யா? சொன்னது பஸ்ஸ்டாண்டுலதான் இருப்பாங்கனு?
எதிர்கட்சிய அள்ளி தெளிச்சு வீசுனாறு ஆனாலும் ஆளும்கட்சி காவல்படை தேமே புளிமேனு, இருந்துகிட்டு நடந்து வந்தவங்களையும் போனவங்களையும் "ம் "அப்படி போ இப்படி வா 'னு பவரை காமிச்சாங்க!


"இந்த காவல்படை ஒண்ணு "....மாவுக்கு பாதுகாப்பு தர்து? இல்லனா எதிர்கட்சி கோமாளிகளுக்கு பாதுகாப்பு தர்து? இந்த பொதுமக்களுக்குத்தான் "தனிப்படையும் " "தண்ணீர்கடையும் இருக்கே?


"ஏங்க நம்ம ஊர்ல வேல வெட்டி வீணர்கள் எவ்வளவு பேர்னு கணக்கு தெரியுமா?

ஆபிஸ் வர்றதக்குகூடவா? வழிநெடுக கும்பிடு போடனும்?

ஒரு அரை மணி நேர வரவேற்புக்கு குலைகலையா? எத்தனை வாழைதார் வாடி வதங்குது, விவசாயிகள் அரும்பாடு பட்டு விளைவிக்கிறது உங்க வரட்டு நல்லபெயர் எடுக்கவா?

"தமிழ்நாட்டுல இன்னும் எத்தனை ஊர்களுக்கு அடிப்படை வசதிகள் இல்லைனு என்னிக்காச்சும் நினைச்சுபார்த்ததுண்டா??

"ரெஸ்ட் எடுக்க போணா கூடவா? கும்பிடு வச்சு வழியனுப்பிச்சு வைக்கனும்,

"அடேய் நாதாரிகளா? நீங்க சாவுற வரைக்கும் ரெஸ்ட் எடுக்காம வேல பார்த்தாலும் வாழைமரத்துக்குட சம்பாதிக்க முடியாது??

"இந்த வீணர்கள் எப்பத்தான் திருந்துவாய்ங்கனு உங்களுகாச்சும் தெரியுமா???

நன்றிங்க!! 

8 comments:

  1. சவுக்கடி வார்த்தைகள் ஆனால் உரைப்பாளர்களுக்கு உரைக்கவில்லையே....

    ReplyDelete
    Replies
    1. எத்தனை அடி அடிச்சாலும் திருந்தற சென்மம் இல்லையே நண்பரே!!??

      Delete
  2. தங்களின் ஆதங்கம் புரிகிறது நண்பரே

    ReplyDelete
    Replies
    1. இது என் ஆதங்கம் மட்டும் இல்லை நண்பரே!

      Delete
  3. இப்படி ஒரு அர்த்தம் இருக்கிறதா....??ஃ ஏற்கனவே..ஒரு பெரிய ஆப்பு கொடாவுக்கு போயி இருக்கே...அதுக்குமாற்று இந்த ஆப்பா...

    ReplyDelete
    Replies
    1. ஆமாம் நண்பரே! ஒரு ஆப்பு ரெஸ்டு எடுக்க போனா மறு ஆப்பு வந்திடும்

      Delete
  4. இப்படி ஒரு அர்த்தம் இருக்கிறதா....??ஃ ஏற்கனவே..ஒரு பெரிய ஆப்பு கொடாவுக்கு போயி இருக்கே...அதுக்குமாற்று இந்த ஆப்பா...

    ReplyDelete
  5. செம தர்ம அடி உங்க கோபம் ஊகிக்க முடிகின்றது!

    ReplyDelete

உங்கள் எண்ணத்தை இப்படியும் சொல்லலாம்,

தொடர்புக்கு : susibala1986@gmail.com