""இந்தியாவில் 100ரயில் நிலையங்களில் வைபை -கூகூள்
""பைபை சொல்ற இடத்துல எதுக்கய்யா? வைபை ????
""Make in. இன்டியா..
Skill. இன்டியா ...
Digital. இன்டியா ,..
அடுத்த ஆட்சிக்கு?
"போண்டியா?? அட போங்கய்யா???
""ஓட்டு ஒழுங்காப் போட்டா?
எதுக்கு ஓட்டையாகுது?
பஸ்சும் பர்சும்!!!!
"''கண்ணு தெரியலணா ?தடவலாம்
இனி எல்லாம் தெரிய தடவனும்
இது ஆண்ராய்டு கட்டளை!!!
""மாற்றம் ,
முன்னேற்றம் ..
ஏமாற்றம் ,
மதுவ ஒழிக்கமுடியாது மணி!?!
""ஆட்சிய புடுச்சதால
ஒருத்தர் நாடு சுத்தரார்..
ஆட்சிய புடிக்க
ஒருத்தர் ஊர் சுத்தரார்
ஆக எல்லாருமே காதுல பூ சுத்தராங்க!!!
""இப்ப நல்லா படி.,
வேலையில்லயா ?
புல்லா குடி!!!!
அம்புட்டுதாங்க! நன்றி
அம்புட்டுதாங்க!னு சொன்ன எப்படி?இன்னும் இருக்கே...நண்பரே.........
ReplyDeleteஆமாம் நண்பரே! அது நெரையா இருக்கு! ஒரு பகுதி அம்புட்டுதாங்கனு! சொன்னேன்!!
Deleteஅம்புட்டுதாங்க!னு சொன்ன எப்படி?இன்னும் இருக்கே...நண்பரே.........
ReplyDeleteஅருமை
ReplyDeleteவருக அய்யா! மிக்க நன்றி!!!
Deleteகவிதை சிந்தனையை தூண்டுது.ஆட்சிக்கு வந்த பின் எப்போதும் தான் ஊர்சுற்றுவது தாந் அரசியல் ரெண்டு)))
ReplyDeleteவருக! சகோ! வருகைக்கு மிக்க நன்றி!
Delete