click to generate your own textclick to generate your own textclick to generate your own textclick to generate your own textclick to generate your own textclick to generate your own textclick to generate your own textclick to generate your own textclick to generate your own textclick to generate your own textclick to generate your own textclick to generate your own textclick to generate your own textclick to generate your own textclick to generate your own text

02 September 2015

தமிழ்நாடும் மாநாடும்!!!

செய்தி!  சிங்கார சென்னையில் வரும் 10தேதி சர்வதேச முதலீட்டாளர்கள் மாநாடு மிகப், 
மிக பிரமாண்டமா நடக்குதாம்! அதனால 
என்னன்னா! படித்தவர்களுக்கோ படிக்காதவர்களுக்கோ மறைமுகமாகவோ
வேலை கிடைக்குமாம் 

""மறைமகமா வேலை தர்றதக்கா இம்மாம் பெய்ரிய மாநாடு?? என்ன இழவுக்கு இதலான பயன்னு தினக்கூலிக்கும்  குறைந்த கூலிக்கும் போறவங்களுக்கும் 
ஒரு புடலங்காயும் இல்ல!! பார்க்கிங் செலவு 8கோடியாம்!! இது பிஸாத்து காசுதான்!!  நீங்க தனி விமானத்துல பறந்து பறந்து ஒட்டுகேட்க மேடைக்கு கட்ன 
வாழைமரத்துக்கு ஈடாகுமா?? நாடு நாசமாபோறதுனா இத நடத்திதானே ஆகுனும் நடத்துங்க நடத்துங்க!!!



செய்தி !!!நடந்த கருத்து கனிப்பில், தன்னைவிட தன் தமையனுக்கு மார்க் 
அதிகமா இருக்கறதால. நான் கட்சிய விட்டே
நின்னுகறனு வீல் சேர்ல நகர்ற தாத்தா கலைஞர் வருத்தமாவும் நல்ல பொருத்தமாவும் சொல்லியிறுக்கிறார்?



ரெம்ப சந்தேசம்  தாத்தா ஓடி ஆடிய வயசுல நீங்க முதலமைச்சர இருந்தப்ப செய்யாததவ
இப்ப இனிமே செய்யப் போபோறிங்க!! நீங்க இதுவரை நாட்டுக்கு என்ன கிழிச்சிங்க!! எல்லாம் உங்க குடும்பத்துக்குதானே!! உங்க தமையன் வந்து என்ன எப்படி கிழிக்கிறார்னு பார்க்கலாம்!! !


4200கிலோ வெங்காயத்த ஒரு பொண்னு நூதனமா திருடிக்கிட்டு போய்டுச்சாம்!! 

அன்புள்ள பிரதமரே! தாங்கள் ஒன்னு வெளிநாடு சென்று மக்களிடம் அன்பா பேசி 
அன்னிய முதலீடுகள., பிடிச்சு கென்டுவரிங்க!! இல்லனா உள்நாட்டுல 
கட்சி மேடைகளில் iஆவேசமா பேசி ஆளுங்கட்சி இதுதான்னு நிருபிக்கிறிங்க!! வெங்காய திருடு எல்லாம் தங்களுக்கு கவனத்துக்கு வராதுனு தெரியும் இருந்தாலும் எதற்காக.வெளிநாடுகளிலிருந்து வெங்காயம் இறக்குமதி பன்னனும்! ஏன் 10000டன் வெங்காயத்தை நம் விவசாயிகள் உற்பத்தி பன்னமாட்டார்களா! விவசாய மந்திரிகள் எங்கஒழிஞ்சு போனாங்க!! இப்படியே விவசாயத்த கவனிக்காம இருந்திங்கனா வர்ற காலங்களில் கருவேப்பில்லை கீரைனு எல்லாத்துக்கும் இறக்குமதி பன்னனும்!! இந்தியாவ சுத்தம் பன்னுவதைவிட அனைவருக்கும் சோறு கிடைக்குமானு பார்க்கனும்!!!

நன்றி!! புதிய பதிவர்களை ஊக்கப்படுத்துங்கள்! அவர்களின் நிறை குறைகளை சுட்டிகாட்டுங்கள் நன்றி!!! 

11 comments:

  1. செய்திகளை சிந்திக்கும் வண்ணம் பகிர்ந்த பகிர்வு அருமை சகோ கட்டுமரம் கடைசி காலத்தில்[[ அப்புறம் வெளிநாட்டில் உலாத்தும் மோதி ஜீக்கு எங்க வெங்காயம் புரியும் இந்த வெங்காய விலை ஏற்றம் தானே வாஜ்பாஜி ஆட்சி கவில காரணம் என்பதையும் சொல்ல ஆட்கள் இல்லைப்போலும்!

    ReplyDelete
    Replies
    1. வருக! சகோ!! நன்றி தங்கள் கருத்துகள் உண்மைதான! அவர்ட்கு கூற ஆட்கள் இல்லைதான்!!

      Delete
  2. தொடர்ந்து சிந்திக்க நல்ல விடயங்களை பகிருங்கள் சகோ!

    ReplyDelete
    Replies
    1. நன்றி சகோ!! தங்கள்தங்கள் விருப்படியே சிந்திக்கவைக்க இனிமேல் நல்ல விடயங்களை எழுதுகிறேன் சகோ!! என் குறைகளை சுட்டிகாட்டியமைக்கு நன்றிகள் பல!!!

      Delete
  3. செய்திகளும் அதற்கான கருத்துக்களும் அருமை!வாழ்த்துகள்

    ReplyDelete
    Replies
    1. வாருங்கள் அய்யா!!! தங்கள் வருகைக்கும் வாழ்த்திற்கும் நன்றிகள் பல!!! தொடர்ந்து ஊக்கம் தந்து தவறுகளை சுட்டிகாட்டுங்கள் நன்றி!!!

      Delete
  4. செய்திகளும் கருத்துகளும் அருமை.....கூன் பாண்டிய வம்சாத்ரை விட்டுவிட்டீர்கள்.......

    ReplyDelete
    Replies
    1. நன்றி நண்பரே!! இந்த கூன் வம்சம் திருந்தாத வம்சம்!! அதனால்தான் விட்டுவிட்டேன்!!!

      Delete
  5. செய்திகளும் கருத்துகளும் அருமை.....கூன் பாண்டிய வம்சாத்ரை விட்டுவிட்டீர்கள்.......

    ReplyDelete
    Replies
    1. நன்றி நண்பரே!! இந்த கூன் வம்சம் திருந்தாத வம்சம்!! அதனால்தான் விட்டுவிட்டேன்!!!

      Delete

உங்கள் எண்ணத்தை இப்படியும் சொல்லலாம்,

தொடர்புக்கு : susibala1986@gmail.com