"மழை இல்லாததால் ஒரு சொட்டு தண்ணீரை கூட திறக்கமுடியாது? அப்படி திறந்தால் விவசாயிகள் தற்கொலை அதிகமாகும் -கர்நாடக முதல்வர் செய்தி "
"மழை இல்லாததால் என்னாலும் ஒரு கடையை கூட மூட முடியாது அப்படி மூடினால் பல குடிமகன்கள் பைத்தியமாகவும் சாவு என்னிக்கையும் அதிகமாகும் -தமிழக முதல்வர் வருத்தம்
"தண்ணீக்காக நாங்க உங்க இரண்டு பேர்கிட்டயும் இன்னும் எத்தனை காலத்துக்கு "கையோந்துவது??? ""இதான் நாங்கள் வாங்கி வந்த வரமா?? கையோந்துவதான் வளர்ச்சியா?? -பாமர மக்களின் அவலம்
கவர்மெண்ட் கடைகள் தண்ணீரில் அடித்து கொண்டு போகவும் அருள்புரியுங்கள் !
நன்றி!! ஊக்கப்படுத்தும் உள்ளங்களுக்கு நன்றி!
"மழை இல்லாததால் என்னாலும் ஒரு கடையை கூட மூட முடியாது அப்படி மூடினால் பல குடிமகன்கள் பைத்தியமாகவும் சாவு என்னிக்கையும் அதிகமாகும் -தமிழக முதல்வர் வருத்தம்
"தண்ணீக்காக நாங்க உங்க இரண்டு பேர்கிட்டயும் இன்னும் எத்தனை காலத்துக்கு "கையோந்துவது??? ""இதான் நாங்கள் வாங்கி வந்த வரமா?? கையோந்துவதான் வளர்ச்சியா?? -பாமர மக்களின் அவலம்
"இதுவரை 24கோடியே 86லட்சம் இலவச ஆடுகள் மக்களுக்கு கொடுத்திருக்காங்களாம்! அதுக 56லட்சம் குட்டிகள் ஈன்றுக்கிறதாம்! மொத்த செலவு 778கோடியாம்! அப்படினு ஒ.பி எஸ் புள்ளி விவரம் சொல்லியிறுக்கிறார்!!!!
"28ஆயிரம் கோடிகொடுத்த டாஸ்மாக்கால் இதுவரை எத்தனை குடும்பம் தாலியறுத்தது, பைத்தியமானது ,பரதேசம் போனது, என்என்ற புள்ளிவிவரம் இருந்தால்? அதையும் "அம்மாவின் ஆணைக்கினங்க "ஒப்பிவிங்கள் பார்க்கலாம்!!!
"அன்பு கணபதியே உங்களை கரைப்பதற்கு கூடதண்ணீர் இல்லாமல் திண்டாடுகிறோம்!
வருணபகவானை நம்பியிறுக்கும் எம் விவசாய மக்களுகாக மழை பொழிய அருள் புரிய கூடாதா???கவர்மெண்ட் கடைகள் தண்ணீரில் அடித்து கொண்டு போகவும் அருள்புரியுங்கள் !
நன்றி!! ஊக்கப்படுத்தும் உள்ளங்களுக்கு நன்றி!
வணக்கம்...
ReplyDeleteதங்களின் வருகைப் பதிவு மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது... நன்றிகள்...
visit and check : http://dindiguldhanabalan.blogspot.com/2015/08/Tamil-Writers-Festival-2015-2.html
how is it ...? excited...? put a comment... thank you...
அன்புடன்
பொன்.தனபாலன்
9944345233
வருக அண்ணா! மிக்க மகிழ்ச்சி! தவறாமல் நல் "வரவையும் அனுப்பிவிடுகிறேன் நன்றி!!
ReplyDeleteவருக நண்பரே!!! தங்களுக்கும் நலமுடன் வளமுடன் வாழ வாழ்த்துக்கள் நன்றி!!!
ReplyDeleteஅந்த புள்ளிவிபரத்தை மட்டும் ஒப்பிவிக்க மாட்டார்கள்....ஏனெ்னறால் அவர்கள் ஆளுங்கட்சியாம்.....
ReplyDeleteவருக .நண்பரே! ஆமாம் அவர்கள் சீரும் சிறப்புமாக ஆளும் கட்சி!!!!
Deleteஅந்த புள்ளிவிபரத்தை மட்டும் ஒப்பிவிக்க மாட்டார்கள்....ஏனெ்னறால் அவர்கள் ஆளுங்கட்சியாம்.....
ReplyDelete