"""நீ...
பாவம் என்று சொன்ன ....
பச்சக்கிளியை...
பாசத்துடன் ....
வளர்த்துவந்தேன் .,..!
"அது ..."
உன்னைப் போலவே...
பிடிக்கவில்லை....
என்பதையே...
பிடிவாதமாய் ....
சொல்லிக் கொண்டிருக்கிறது ....!!!
"""உனை பார்த்த பிறகு ....
என்னை ....
நானே ....
கேள்வி கேட்பதுண்டு....
""நீ யார் ""
அதையே தான். ..
நீயும் கேட்கிறாய்.,..
""நீ யார் ""
நன்றி!! நன்றி!!
அதுதான் எனக்கும் தெரியல[[[[[[! கவிதை அருமை அந்தக்கிளி இன்னும் உயிரோடு இருக்கா சகோ[[[[
ReplyDeleteவாங்க சகோ!! வந்தமைக்கும் வாழ்த்திற்கும் நன்றிகள் பல!! அந்த கிளிதான் அப்பவே பறந்து விட்டது சகோ!!!!
Delete