*இளைஞர்களிடம் இந்தியாவை
ஒப்படைத்தால்???
முதலில் எந்த அரசியல்வாதிகளும் ஒப்படைக்க தயாரில்லை என்பதுதான் உண்மை! இரண்டாவது எந்த இளைஞர்க்கும் அரசியலில் குதிக்கவும் விருப்பமில்லை என்பதும, உண்மை!!
எனக்கு இந்தியாவின் மற்ற மாநில இளைஞர்களை பற்றி தெரியாததால் நம் தமிழ்நாட்டு இளைஞர்களிடம் ஆட்சியை ஒப்படைத்தால் என்னாகும் என்பதே இந்த பதிவு!!
நம் இளைஞர்களுக்கு எத்தனையோ !திறமையிருந்தும் !எத்தனை பெரிய பதவிகளில் பணிபுரிந்தாலும்? எத்தனை நாடுகளிலும் பரவி இருந்தாலும்! இந்த
அரசியலில் இல்லாமல் இருப்பது ஏன்???
நாம் கற்காலத்தில் பிறந்து பிறகு பல காலங்களை கடந்து தற்போது "டாஸ்மாக் "
காலத்தில் மயங்கி விழுந்து வாழ்ந்து வருகிறோம் t

துறந்து டாஷ்மாக்கே "கதி என்று இருக்கிறார்கள்!! படித்தவர்களும் இதில் விதிவிலக்கல்ல!!
30வயதுக்குள் இருப்பவர்கள் தான் இளைஞர்கள் என்று இந்தியாவில் வறைமுறை இருக்கிறது!! ஆனால் 25 வருசமா ஆண்ட இந்த கட்சியில் இவர் மட்டும் 55, 60 வயசுவரைக்கும் இளைஞர்அணி செயலாளராக இருக்கும் கூத்தை என்ன சொல்வது??? இதில் இளைஞர் அதிகம் கொண்ட கட்சி என்று பீத்திகிறார்கள்
படித்து பல பட்டம் வாங்கிய. இளைஞர்களுக்கு உருப்படியாக வேலைவாய்ப்பை தருகிறதா?? இந்த அரசு!! ஆரம்ப பள்ளியில் சாதி சான்றிதல் வாங்வதில் இருந்து சுடுகாட்டில் பிணத்தை எறிப்பது வரை லஞ்சம்!! இளைஞர்களுக்கு முன்னுதாரமாக இருக்கவேன்டிய இந்த கிழட்டு சிங்கம் புலி ஆடு அரசியல்தலைவர்கள் படு கிறுக்குதனமாக நடந்து நாறுகிறார்கள்!?
அடுத்து தமிழ்நாட்டில் எந்த கோவிலும் இல்லை!! அதில் சாமியும் இல்லை என்பது போல ' ""இவர் ஒருவர் மட்டுந்தான் குலசாமி சோதனைகளை தீர்க்க கடவுள்! ஏழைகளின் கண்ணீர் துடைக்கும் "கர்சீப் "எனும் சில்லறைத்தனமான சிந்தனையில், குனிந்து கும்பிடி போட்டு தரையில் உருண்டு அக்னி சட்டி எடுத்து?? கூனி குறுகி அழுது புலம்பி வரும் இவர்களை வைத்து கொண்டு இன்னும் எத்தனை ஆண்டுகள் ஆனாலும் இவர்களை திருத்தவேமுடியாது!!!
உப்பு சப்பில்லாத விசயத்திற்கு எல்லாம் போராடும் நாம் இளைஞர்களிடம் ஆட்சியை ஒப்படைங்கள் என்று என்றாவது போராடியிறுக்குமா ???
இல்லை என்பதுதான் நிதர்சன உண்மை!! இளைஞர்களிடம் மட்டும்தான் ஆட்சியை ஒப்படைத்தால்தான்?
தமிழ்நாடு டாப் ஆக ஆகும்! அரசியலும் அழகாகும!! இந்தியாவும் வல்லரசாகும்!!!
நன்றி! இவை எனக்கு தெரிந்த கருத்துக்கள்தான் ஏதும் நிறை குறைகள் இருந்தால் சுட்டிகாட்டுங்கள் நன்றி!!!
சரியான வழிகாட்டுதல் இல்லை;
ReplyDeleteஉண்மைதான் அய்யா??? வழிகாட்ட கூடியவர்களுக்கும் வலி / வழி காட்ட மனம் இல்லை
ReplyDeleteநன்றி அய்யா!!
ஆளும் மானங்கெட்டஅரசுதான். இளைஞர்களை எல்லாம் மானமில்லாதவர்களாக குடிகாரர்களாக ஆக்கிவிட்டதே.....பிறவு எப்படி தமிழ்நாடு டாப் ஆக ஆகும்! அரசியலும் அழகாகும!! இந்தியாவும் வல்லரசாகும்!!!
ReplyDeleteதங்கள் கருத்து உண்மைதான் நண்பரே!! கொடுத்து கெடுத்துவிட்டார்கள்??? அவங்க திருந்தமாட்டாங்க!! நாம்தான் திருந்தனும்?!!!!
ReplyDeleteஅருமையான அலசல் அரசியல்வாதிகள் நிச்சயம் வழிவிடமாட்டார்கள் இளைஞர்களுக்கு பிறகு எப்படி சாதிப்பது???போராட வரும் இளையர்களை திசை திருப்ப இருக்கு சினிமா மாயை)))
ReplyDeleteவாங்க சகோ! தாங்கள் சொல்வது உண்மைதான்!! கிழட்டு அரசியல்வாதிகளும் கிறுக்குசினிமாவும் ஒழிந்தால் நல்லது!!!! நன்றி!!!
Delete