"உங்கள் ஆள்காட்டி விரல் யாருக்கு பகுதி ஒன்றை (5 :09 :15) அன்று பார்க்கவும் நன்றி!!!
"இவர் கட்சி ஆரம்பித்த புதிதில் "துளியூண்டு எதிர்பார்பு இருந்தது!
முதலில் "மக்களுடன் கூட்டனி "என்றார்! பிறகு கடவுடன் கூட்டனி என்றார்! வழக்கமாக "இலகட்சியில் இனைந்தார்! சட்டசபைக்கு போக அடம்பிடிக்கிறார் !சினிமாவில் நடிப்பது போல! நாக்கை துருத்தி கண்ணை உருட்டுவதாலும்? தமிழ்நாடே இவரைபார்த்து நகைக்கிறது! இவரைபற்றி மீடியாக்களில் மீம்ஸ் வராத நாட்களே இல்லை!! இவர்தான் உங்க சாய்ஸ் எனில்? மதுவை ஒழிக்க மனித சங்கிலி நடத்தினார்! பிறகு மது படிபடியாகத்தான் ஒழிக்க வேன்டும் என்றார்! பிறகு 21வயசுக்கு கீழ் இருப்பவர்களுக்கு மது விற்பனையை ஒழிக்கவேன்டும் என்கிறார்!! இவர் என்னா பேசுகிறார் என்று அவர்க்கும் சரி நமக்கும் சரி இதுவரை புரிந்ததில்லை?? உங்க முடிவு என்ன??
நான் முதலமைச்சர் ஆனதும் முதல் கையொழுத்து "மதுவை ஒழிப்பதற்குதான் போடுவேன் "என்று இன்று வரையிலும் வெறும் கையொழுத்தை மட்டுமே பழகி பழகி வருகிறார்! சினிமாவில் எந்த பிடிக்காத கெட்ட காட்சி வைத்தாலும் முதல் எதிர்ப்பு இவராகத்தான் இருக்கும்! மதுவை ஒழிக்கறதுனு வீராப்புடன் சொல்லியிருப்பதால் மனது இளகி இவருக்குதான் உங்க சாய்ஸ் எனில் "அந்தோ பரிதாபம்!! மதுவை ஒழிக்கிறாரே இல்லையோ? தமிழ்நாடு முழுவதும் சாதியை வளத்துவிடுவார் என்பதையும் கவனித்தில் வைங்க!
அப்ப உங்க முடிவு ???
இன்னும் நம்மை ஆள்றதுக்கு நிறைய முதல்வர்கள் ரெடியா இருக்காங்க??
நம்ம விதி இவங்கள நம்பியிருக்கற மாதிரிதானே இருக்கு!! எல்லொரும் மதுவை ஒழிக்கத்தான் வராங்களாம்!!
இவங்க என்ன ஒழிக்கறது! தன்னால நாங்களே குடிச்சு குடிச்சு ஒழிஞ்சிடுவோம்? இல்லனா பைத்தியமாகிடுவோம்
நன்றி இது எனக்கு தெரிந்த கருத்துதான் ஏதும் குற்றகுறைகள் இருந்தா சொல்லுங்க நன்றி
This comment has been removed by a blog administrator.
ReplyDeleteவாருங்கள் அய்யா?? உண்மையில் அப்படித்தான் உள்ளது!
ReplyDeleteநன்றி அய்யா!!!
எல்லாம் பேச்சோடு மட்டும்தான் அரசியலில்[[[!வருமானம் தரும் துறையை யார்சார் விட்டுவைப்பார்கள்.
ReplyDeleteவாங்க சகோ!! அந்த வருமானத்தை தருவது நாம்தானே!!
Deleteமுதன் முதல் தங்கள் தளத்திற்கு வருகை தந்துள்ளேன்.
ReplyDeleteநானும் தங்கள் தளத்தில் இணைந்துவிட்டேன்.
இனி, அடிக்கடி வருவேன்.
எனது தளத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி.
தாங்கள் என் தளம் வந்தமைக்கு மிக்க மகிழ்ச்சி!! தளத்தில் இணைந்தமைக்கு நன்றிகள் பல! தொடர்ந்து ஊக்கம் தாருங்கள் நன்றி!!!
Deleteஇந்த விதியை மதியாலவெல்லலாம் வாருங்கள் என்று வாருங்கள் என்றால்...... வரிசை காலியாக இருககிறது..
ReplyDeleteஅவனவனுக்கு ஆயிரம் கொள்கைகள்! எண்ணங்கள்எண்ணங்கள்! இதற்கு மட்டும் எப்போதும் காலியகத்தான் இருக்கும் நண்பரே!!!!
Delete