"உனக்கும்....
எனக்கும் ....
சிலை வைப்பது உறுதி.,...
"நீயிறுக்கும்போது ....
நான்....
இறந்த பிறகு ,....!!
எனக்கும் ....
சிலை வைப்பது உறுதி.,...
"நீயிறுக்கும்போது ....
நான்....
இறந்த பிறகு ,....!!
""இந்த வருடம் ....
நோபல் பரிசு ....
நாமிருவருக்கும் தானாம்,...!!
"உனக்கு .,,..
காக்க வைத்ததற்கும்...
எனக்கு ....
காத்து கொண்டிருப்பதற்கும் ....!!
நன்றி !ச்சும்னாச்சுக்கும் எழுதினேன்! நல்லா இருந்தா ஊக்கப்படுத்துங்கள் நன்றி!!!!
சரிதான்
ReplyDeleteஅய்யா சொன்னா அது சரியாகத்தான் இருக்கும்! நன்றி
Deleteசிலைக்கவி அருமை சகோ.
ReplyDeleteவாங்க சகோ! பாராட்டியமைக்கு நன்றிகள் பல!!!
Deleteஅம்மா கூட்டம் கவிதையைப்பார்த்தால் குனிந்து குத்துவார்கள் )))மூக்கில்))
ReplyDeleteகுனிந்தவர்கள் நிமிரட்டும் சகோ!!! நாம் மாத்தி குத்தினால் ......?????
Deleteஅம்மா கூட்டம் கவிதையைப்பார்த்தால் குனிந்து குத்துவார்கள் )))மூக்கில்))
ReplyDelete