""அதெப்படி ....
பொய்யைக்கூட ...
பொருத்தமாய்....
சொல்லமுடிகிறது ,..
உங்களால் மட்டும் .....
""எல்லாம் எதிர்கட்சி சதி ""
எங்களால்.....
உண்மையைக்கூட...
பொய்யாகத்தான்...
சொல்லமுடிகிறது ....
""எல்லாம் ஆளுங்கட்சி அதிகாரம் ""
""!!ஐந்து வயதில் ....
ஆரம்ப பள்ளிக்கூடத்தில்
அ "னா ஆ "வனா ...
சொல்லிக் கொடுத்தார்கள்
அன்றே.,.,
"அரசியல் " "ஆபத்து ""...
என்றுதான்...
எழுதிக்காட்டினேன் "!!!
நன்றி! புதிய பதிவர்களை ஊக்கப்படுத்துங்கள் நண்பர்களேநண்பர்களே!! நன்றி!
இன்னும் இபிகோ...நாய் பாடு பட்டுக்கொண்டுதான் இருக்கிறது நண்பரே...
ReplyDeleteஇன்னும் இபிகோ...நாய் பாடு பட்டுக்கொண்டுதான் இருக்கிறது நண்பரே...
ReplyDeleteஆம் நண்பரே!! ஏழைகளிடம் உறுமும்! அரசியல்வாதிகிட்ட பம்மும்!! நன்றி நண்பரே!!
Delete