""தடுக்கி விழுந்தேன் ....
விழுந்த இடம் .....
பள்ளமோ, பாதாளமோ அல்ல...
உ(ங்கள்)ன் மதுகுழி (டாஸ்மாக்)!!!?
""அடக்கு முறைக்கு ....
அடிபணிய மாட்டோம் ...
என்ற நாட்டில் ....
அவரிடம் மட்டும் ....
குட்( Good) வாங்க....
குனிந்துகொண்டே...
இருக்கிறார்கள் ,...
இவர்கள்!!!!!
சின்ன கேள்வி :::தமிழ்நாட்டில் ஒரு நாளைக்கு சுமார் 24 கிலோ மீட்டர் நடந்து நடந்து சம்பாரித்து தருபவர்கள் யார்???? தெரியுமா???
சின்ன தகவல் ::தற்போது ப்ரிட்ஜ் வாங்க நினைக்கறவங்க வாங்காதிங்க!!
ஏன்னா அடுத்த தேர்தலுக்கு ப்ரிட்ஜ் தரலாம்னு யோசிக்கிறங்களாம்?! (ஐ ஜாலி! ஜாலி)
நன்றி! !நிறைகுறைகளை சுட்டிகாட்டுங்கள் நன்றி!?!
வலைப் பூவில் முன்னேற ,உடனே ,தமிழ் மணம் திரட்டியில் இணையுங்கள் சகோ !
ReplyDeleteவருக!! நண்பரே!! குடிய விரைவில் இணைந்து விடுகிறேன் நன்றி நன்றி!!!
ReplyDeleteஅருமை நண்பரே நிமிரத்தெரியாதவர்களுக்கு சவுக்கடி அருமை தொடருங்கள் வெற்றி உமதே....
ReplyDeleteசின்னக்கேள்வி - பதில் அருமை இருப்பினும் இது மானக்கேடே என்ன செய்வது ஊதுகிற சங்கை ஊதி வைப்போம்
நட்புடன்
கில்லர்ஜி
வாருங்கள் அருமை அன்பரே!! தங்கள் பாராட்டிற்கு இதயபூர்வமான நன்றிகள் பல!! உங்கள் வாக்கு பலிக்கட்டும்!! என்ன செய்வது! இந்த மானக்காடு நாட்டில் இன்னும் என்னென்ன நடக்குமோ!! நன்றிகள் நண்பரே!! தொடர்ந்து ஊக்கம் தாருங்கள்!!
Delete""அடக்கு முறைக்கு ....
ReplyDeleteஅடிபணிய மாட்டோம் ...
என்ற நாட்டில் ....
அவரிடம் மட்டும் ....
குட்( Good) வாங்க....
குனிந்துகொண்டே...
இருக்கிறார்கள் ,...
இவர்கள்!!!!!
அருமையான வரி
வருக! நண்பரே!! தங்கள் வருகைக்கும் பிடித்த வரிகளை கூறியதற்கும் இதயம்கனிந்ந நன்றிகள் பல!! தொடர்ந்து ஊக்கப்படுத்துங்கள்!! நன்றி!!
Deleteமுதுகெலும்பு இல்லாபிராணிகள்..குணிந்து கொண்டுதான் இருக்கும் நண்பரே.........
ReplyDeleteவருக! அருமை நண்பரே!! தாங்கள் கூறுவது உண்மைதான்!? தங்ஙள் நல்ஆதரவிற்கும் இனிய வருகைக்கும் உளர்ந்த நன்றிகள் பல!!! நன்றி!
Deleteமுதுகெலும்பு இல்லாபிராணிகள்..குணிந்து கொண்டுதான் இருக்கும் நண்பரே.........
ReplyDeleteநன்றி! நண்பரே!! தொடர்ந்து தங்கள் வருகைக்கும் ஊக்கப்படுத்துவதற்கும் நன்றி நன்றி!!!
Delete