*அவர் கும்பிடும்
சாமி "யைத்தான் நானும்
கும்பிடுகிறேன்,
மொதலாளி மட்டும்
மேலும் மேலும்
பணக்காரராக!!!
நான் மட்டும்
கூலிக்காரனாக!!!!!
*ஐயர் வரும்வரை
அமாவாசை காத்திருப்பதில்லை
இப்போது,
கடவுள் காத்திருக்கிறார்
கதவுகள் திறப்பதற்கு!!!
*இன்று
எந்த கடவுளுக்கும்
அதிகாரமில்லை?
அறங்காவலர்
முடிவே இறுதியானது!!?
சாமி "யைத்தான் நானும்
கும்பிடுகிறேன்,
மொதலாளி மட்டும்
மேலும் மேலும்
பணக்காரராக!!!
நான் மட்டும்
கூலிக்காரனாக!!!!!
*ஐயர் வரும்வரை
அமாவாசை காத்திருப்பதில்லை
இப்போது,
கடவுள் காத்திருக்கிறார்
கதவுகள் திறப்பதற்கு!!!
*இன்று
எந்த கடவுளுக்கும்
அதிகாரமில்லை?
அறங்காவலர்
முடிவே இறுதியானது!!?
அருமையான கவிதை.
ReplyDeleteஅருமையான கவிதை.
ReplyDeleteதங்கள் வருகையே ஆஸ்கார்டு ஆவார்டு போல!! வந்தமைக்கும் பாராட்டிற்கும் பல நன்றிகள்
Deleteதங்கள் வருகையே ஆஸ்கார்டு ஆவார்டு போல!! வந்தமைக்கும் பாராட்டிற்கும் பல நன்றிகள்!!!
ReplyDelete