click to generate your own textclick to generate your own textclick to generate your own textclick to generate your own textclick to generate your own textclick to generate your own textclick to generate your own textclick to generate your own textclick to generate your own textclick to generate your own textclick to generate your own textclick to generate your own textclick to generate your own textclick to generate your own textclick to generate your own text

28 August 2015

நாம் எதில் முதலிடம்????

    *யுனைடெட் ஸ்பிரிட்ஸ் லிமிடெட் 
    
    *மோகன் ப்ருவரிஸ் லிமிடெட்

      *சிவா டிஸ்டிஸ்லரிஸ் லிமிடெட் 

      *எம்.பி டிஸ்டிஸ்லரிஸ் லிமிடெட் 

      *சதர்ன் அக்ரிபுரேன் இன்டஸ்ரிஸ் லிமிடெட் 

      *மிடாஸ் கோல்டன் டிஸ்டிஸ்லர்ஸ் பி லிமிடெட் 

      *எலைட் டிஸ்டிஸ்லர்ஸ் லிமிடெட் 

      *எஸ் என் ஜே டிஸ்டிஸ்லர்ஸ் லிமிடெட் 
   
      *கல்ஸ் டிஸ்டிஸ்லர்ஸ் லிமிடெட் 

       *கோல்டன் வாட்ஸ் பி லிமிடெட் 

       *இம்பீரியல்  ஸ்பிரிஸ் அன்டு ஒயின் பி லிமிடெட் 

       *சென்னை ப்ருவரிஸ்  பி லிமிடெட்

        *அப்போலோ டிஸ்டிஸ்லர்ஸ் பி லிமிடெட் 





இவையொல்லாம்  படித்து திறமை இருந்தும் 

MA. MBA ME BE படித்த லட்சகணக்கானவர்களுக்கு வாரி வழங்கும் வேலைவாய்ப்பு கம்பெனியல்ல 



அல்லும் பகலும் பாடுபட்டு சேமித்த பணத்தை 

அடியேடு கொள்ளையடிக்கும் மது ஆலைகள்!!


தமிழ்நாடு தொழில் தொடங்க. சிறந்த மாநிலமாம் 

இருக்காத பின்னே! 6கோடி மக்களுக்கு மது ஊத்தி 

கொடுக்க 15கம்பெனிகள் 


பாலுட்டும் தாய்மார்பகளுக்கு தனியறை 

கட்டிகொடுத்தது போல.?? குடித்து நடு ரோட்டில் 

வீழ்ந்துகிடக்கும் ஒட்டுபோட்டவனுக்கும் 

ஏதாவது கட்டிகொகட்டிகொடுங்க!!!




நன்றி இவை என் கருத்துகளே!! உங்கள் கருத்தையும் மறக்காம சொல்லிட்டுப்போங்க!!!! 

2 comments:

  1. என்னே கருணை உள்ளம்....“

    6கோடி மக்களுக்கு மது ஊத்தி

    கொடுக்க 15கம்பெனிகள்

    ReplyDelete
    Replies
    1. இந்த கருணை உள்ளம் இருந்து தொலைப்பதனால்தான் திரும்ம திரும்ப, நம்பி ஏமாறுகிறேம்!! நன்றி அய்யா!
      வந்தமைக்கும் கருத்துரை இட்டமைக்கும் நன்றிகள்
      தொடர்ந்து ஊக்கப்படுத்துவதற்கும் நன்றிகள்!!

      அன்புடன் கருர்பூபகீதன் நன்றி!!!

      Delete

உங்கள் எண்ணத்தை இப்படியும் சொல்லலாம்,

தொடர்புக்கு : susibala1986@gmail.com