*80வீடுகளே உள்ள. குக்கிராமம்
மக்களோ வெறும் நானுறு,
கட்சிகளோ? முப்பது
கடைகன்னி இல்ல
கால்தடுக்கும் கவர்மெண்டு
ரோடு, ,
கபடி பம்பரம் விளையாடும்
நெல்வயல்காடு
குடிக்கம் தண்ணீக்கு
குங்ப்பூ தெரிந்திருக்கவேனும்,
ஆடுமாடுகளோ ஆயிரமிருக்கும்
பள்ளிகூடம் பாதி, மாடு மோய்க்
பாதினு வாழ்க் ஓடும்
படிச்சு கவர்மென்டு வேலக்கி
போவமாட்டோம்னு நாலு எழுத்து
தெரிஞ்சா பேதும்!
நிதி இல்லனு சர்க்கார் பஸ் வராது?
மக்கள் பத்தாதுனு 7கிலோமீட்டர்ல
சர்க்கார் ஆஸ்பத்திரி!
பண்பாடு மாறாத பாமர மக்கள்
அப்ப சாராயத்த குடிச்சு மூனு
சீட்டு ஆடுனுவங்க
இப்ப டாஸ்மாக்ல குடிச்சு
தாயம் ஆடுறாங்க!
தீவாளி பொங்களவிட மாரியாயி
நோன்புக்கு மவுசு அதிகம்
கெட்டாலும் பட்ணம் போககூடாதுனு பெரியவங்க இருக்க
கெத்தா இருக்க பட்ணம்
போனாங்க இளைஞர் கூட்டம்
வானம்பாத்த பூமிதான்
பச்சய கண்டு பாதி வருசமாச்சு
கலப்ப புடுச்சு உழுத காலம்
மறந்துபோச்சு
விவசாயம் மறந்து விதிப்படி
வாழ்க்கனு ஆய்டுச்சு
ஓட்டு போடறது மட்டும்தான்
கவர்மெண்ட்டும் கண்டுகாது
நாங்களும் கண்டுக்கமாட்டேம்
மெத்தத்துல வரபட்டிக்காடு
அழிஞ்சு போற இனத்துல
தாராளமா எங்களையும்சேத்துகிங்க
நீங்க இங்க வாழ வரவேணாம்
எப்படி வாழ்றேம்னு பாக்க வாங்க
மக்களோ வெறும் நானுறு,
கட்சிகளோ? முப்பது
கடைகன்னி இல்ல
கால்தடுக்கும் கவர்மெண்டு
ரோடு, ,
கபடி பம்பரம் விளையாடும்
நெல்வயல்காடு
குடிக்கம் தண்ணீக்கு
குங்ப்பூ தெரிந்திருக்கவேனும்,
ஆடுமாடுகளோ ஆயிரமிருக்கும்
பள்ளிகூடம் பாதி, மாடு மோய்க்
பாதினு வாழ்க் ஓடும்
படிச்சு கவர்மென்டு வேலக்கி
போவமாட்டோம்னு நாலு எழுத்து
தெரிஞ்சா பேதும்!
நிதி இல்லனு சர்க்கார் பஸ் வராது?
மக்கள் பத்தாதுனு 7கிலோமீட்டர்ல
சர்க்கார் ஆஸ்பத்திரி!
பண்பாடு மாறாத பாமர மக்கள்
அப்ப சாராயத்த குடிச்சு மூனு
சீட்டு ஆடுனுவங்க
இப்ப டாஸ்மாக்ல குடிச்சு
தாயம் ஆடுறாங்க!
தீவாளி பொங்களவிட மாரியாயி
நோன்புக்கு மவுசு அதிகம்
கெட்டாலும் பட்ணம் போககூடாதுனு பெரியவங்க இருக்க
கெத்தா இருக்க பட்ணம்
போனாங்க இளைஞர் கூட்டம்
வானம்பாத்த பூமிதான்
பச்சய கண்டு பாதி வருசமாச்சு
கலப்ப புடுச்சு உழுத காலம்
மறந்துபோச்சு
விவசாயம் மறந்து விதிப்படி
வாழ்க்கனு ஆய்டுச்சு
ஓட்டு போடறது மட்டும்தான்
கவர்மெண்ட்டும் கண்டுகாது
நாங்களும் கண்டுக்கமாட்டேம்
மெத்தத்துல வரபட்டிக்காடு
அழிஞ்சு போற இனத்துல
தாராளமா எங்களையும்சேத்துகிங்க
நீங்க இங்க வாழ வரவேணாம்
எப்படி வாழ்றேம்னு பாக்க வாங்க
வாழ்த்துக்கள்
ReplyDeleteநன்றி நண்பரே!! வந்தமைக்கும் வாழ்த்தியமைக்கும் நன்றிகள் பல!!
Deleteகிராம பேச்சுத் தமிழில்,
ReplyDeleteகருத்தாய் ஒரு கவிதை!
தொடர்ந்து படையுங்கள்....
நன்றி ஐயா!! வந்தமைக்கும், கருத்திட்டமைக்கும் ஊக்கப்படுத்தியமைக்கும் நன்றிகள் பல!! சுஜாதா சார் எனக்கு ரெம்ப பிடிக்கும் அவரிடம் நீங்கள் கேட்ட வினாக்களை படித்தேன் அருமை!!
Delete//சுஜாதா சார் எனக்கு ரெம்ப பிடிக்கும் அவரிடம் நீங்கள் கேட்ட வினாக்களை படித்தேன் அருமை!!//
ReplyDeleteஎனது வலைப்பூவிற்கு வருகை புரிந்தமைக்கு நன்றி!
சுஜாதாவிடம் சில் கேள்விகள் படித்ததற்கு நன்றி!
எனது பதிவில் கருத்துரை இடாமல் வந்து விட்டீர்களே???
அருள்குர்ந்து மன்னிக்கவேன்டும் நண்பரே!! எனது கையடக்க கைபேசி சில நேரங்களில் சினுங்குகிறது மற்றப்படி எந்த காரணமும் இல்லை! இனி பாருங்கள் நான்தான் முதல் கருத்துரை இடுவேன்! சிரமத்திற்கு மீண்டும் மன்னிக்கவும்! !
Deleteமீண்டும் நன்றிகள் தவறை சுட்டிகாட்டியதற்கும் ஊக்கப்படுத்தும் நல்ல அழகுக்கும் நன்றி நன்றி!!
வருந்தும்,
அன்புடன் கருர்பூபகீதன் நன்றி!!!