* இந்தியாவை
கண்டுப்பிடித்த சமயத்தில்
நீ (ங்கள்) யிருப்பது,
(ஜெ, க ,ரா, வி , தி, வை,)
தெரிந்திருந்தால்,
வந்த வழியே,,,,
திரும்பிறுப்பான்?
வாஸ்கோடகாமா !!!!?
*கீழ்கண்டவற்றிக்கு தமிழர்கள் தேவை!!
ஓட்டு போடுவதற்கு,
குடித்து குடும்பத்தை அழிப்பதற்கு,
மது ஆலை முதலாளிகளை
வாழ வைப்பதற்கு,,
பேனர் கட்டுவதற்கு,
60டிகிரியில் குனிவதற்கு ,
வாழ்க கோஷம் போடுவதற்கு!!!!!
*
கண்டுப்பிடித்த சமயத்தில்
நீ (ங்கள்) யிருப்பது,
(ஜெ, க ,ரா, வி , தி, வை,)
தெரிந்திருந்தால்,
வந்த வழியே,,,,
திரும்பிறுப்பான்?
வாஸ்கோடகாமா !!!!?
*கீழ்கண்டவற்றிக்கு தமிழர்கள் தேவை!!
ஓட்டு போடுவதற்கு,
குடித்து குடும்பத்தை அழிப்பதற்கு,
மது ஆலை முதலாளிகளை
வாழ வைப்பதற்கு,,
பேனர் கட்டுவதற்கு,
60டிகிரியில் குனிவதற்கு ,
வாழ்க கோஷம் போடுவதற்கு!!!!!
*
கல் தோன்றா....மண் தோன்றா...காலத்தே தோன்றிய மூத்த குடியான தமிழ்குடிய தற்போது அதைத்தான் செய்து கொண்டு இருப்பதை தங்களுக்கு தெரிவித்தக் கொள்கிறேன் நண்பரே.....
ReplyDeleteநன்றி ஐயா! தாங்களின் வருகைக்கும் தீவிர கருத்திற்கும் நன்றி நன்றி
Deleteமீண்டும் நன்றி ஐயா
நன்றி ஐயா! தாங்களின் வருகைக்கும் தீவிர கருத்திற்கும் நன்றி நன்றி
ReplyDeleteமீண்டும் நன்றி ஐயா
தமிழனின் இன்றைய நிலையை சித்தரிக்கும் கவிதை! சிறப்பு! வாழ்த்துக்கள்!
ReplyDeleteநன்றி ஐயா தாங்களின் வருகைக்கும் கருத்திற்கும் நன்றி நன்றி
Deleteமீண்டும் நன்றி ஐயா
நன்றி ஐயா தாங்களின் வருகைக்கும் கருத்திற்கும் நன்றி நன்றி
ReplyDeleteமீண்டும் நன்றி ஐயா!!