"இலவசமா கொடுத்த ஆடு எவ்வளவு புல்லு திண்னது, புலுக்கை போட்டது? மாடு எவ்வளவு பால்பால் கறந்ததுனு "புள்ளிவிவரம் சொல்லி புல்லறிக்க வைக்கும் புள்ளிவிரவ புலிகளிடம் சில "டவுட்ஸ் ""
"ஓட்டு போட்ட. தொகுதி முழுவதும் இதுவரை எத்தனை அமைச்சர்கள் சுத்திவந்திருக்காங்க??
"சம்பளத்திற்கு மேல் ஒரு பைசா சம்பாதிக்காத அரசியல்வாதிகள் அரசு அதிகாரிகள் எத்தனை பேர்????
"வருமானம் வராது என்று "சொல்லி பஸ் விடாத கிராமம், ஊர்கள் எத்தனை???
"பால் குடி மறவாத பாலகரர்களை குடிக்க வைத்து குட்டுசுவராக்கியது எத்தனை பேர்????
"ம்மா ஆட்சியில் இதுவரை எதற்கும் போராட்டம் பன்னாத? சங்கம் மன்றம் கட்சி எத்தனை???
""குளங்களிலும் விவசாய நிலங்களிலும் அனுமதி அளித்த அப்பார்ட்மெண்ட் எத்தனை???
""மக்கள் பணத்தில் லஞ்சம் வாங்காமல் கொள்ளையடிக்காமல் "தொந்தியை "பெருக்கியவர்கள் எத்தனை பேர்???
""சீர்மிகு ஆட்சியின் மூலம் "குடும்பம் குட்டி "என்று நிம்மதியாய் இருந்தவர்களில் நடு தெருவுக்கு வந்தவர்கள் எத்தனை பேர்???
"மக்களுக்கு "நல்லது செய்யத்தான் "நாங்கள் ஆட்சிக்கு வந்தோம்? வருவோம் "என. தொண்டு செய்ய வந்தவர்கள் எத்தனை பேர்????
"அமைச்சர்களை மட்டும் அடிக்கடி மாற்றிய
நீங்கள் அன்றாடம் வேலைக்கு போவர்களை மாற்ற நினைத்த நாட்கள் இருக்கிறதா???
""இதுவரை எத்தனை கோடி லிட்டர் கூலிங் பீர் விற்று"குடிமகன்கள் "வயிற்றில் பீரை வார்த்தீர்கள்????
"ஒவ்வொரு அமைச்சரும் "குனிந்த நாட்கள் எத்தனை???
"மேதகு "குமாரசாமி "எதில் சறுக்கினார்???
நன்றிங்க! !அம்புட்டுதாங்க !!!
இந்த புல்லுவிபரமெல்லாம்..அவுகளுக்கே தெரியாதபோது...."ஒவ்வொரு அமைச்சரும் "குனிந்த நாட்கள் எத்தனை என கேட்ட... எப்படி......????
ReplyDeleteஅந்த அளவுக்கு குனிஞ்சிருக்காங்க! குனியறதுதான் அவுக தொழில்!! நன்றி
Deleteஇந்த புல்லுவிபரமெல்லாம்..அவுகளுக்கே தெரியாதபோது...."ஒவ்வொரு அமைச்சரும் "குனிந்த நாட்கள் எத்தனை என கேட்ட... எப்படி......????
ReplyDeleteஇதில் குனிந்த நாட்களின் கணக்கு எனக்கு தெரியும் நண்பரே அதாவது வருடத்துக்கு 365 நாட்கள் மட்டுமே..
ReplyDeleteதங்களது தளத்துக்கு இனி வேறு வழியில் வருவேன் (கொல்லங்குடி வழியாக)
வருக நண்பரே!! தங்கள் கணக்கு சரிதான் 365+4வருசமும் சேர்த்து கொள்ளனும்! அப்பதான் இன்னும் சரியா வரும்! நன்றி
Deleteஇதில் குனிந்த நாட்களின் கணக்கு எனக்கு தெரியும் நண்பரே அதாவது வருடத்துக்கு 365 நாட்கள் மட்டுமே..
ReplyDeleteதங்களது தளத்துக்கு இனி வேறு வழியில் வருவேன் (கொல்லங்குடி வழியாக)
நீங்க விவரமான புள்ளிதான்!
ReplyDeleteவருக அய்யா! நீங்க சொன்னா சரியாகத்தான் இருக்கும் நன்றி
Deleteசிந்திக்க வேண்டிய புள்ளிவிபரம்தான் சகோ.
ReplyDeleteஇப்படியாவது சிந்தித்து இருப்பார்களா என்பதற்கும் புள்ளி விவரம் கேட்கனும்!! நன்றி சகோ!!!
Deleteகணக்காய்வு நடத்திட்டீங்களே!
ReplyDeleteஆமாம் அய்யா!!! வருகைக்கு நன்றிகள் பல
Deleteநெத்தியடி கேள்விகள்!
ReplyDelete