நாம? ஆவலா எதிர்பார்க்கும் தேர்தல் அடுத்த வருடம் வரப்போகுது!!
இப்பவே ஆளாளுக்கு நான்தான் ஆட்சியை பிடிச்சு மதுவ ஒழிக்க போறதா?? பல முதல்வர் வேட்பாளர்கள் வரிசை கட்டி வராங்க!!!
உங்க சாய்ஸ், யாருனு பார்க்கலாம்!!! வாங்க!!
இன்னும் அடுத்த முதல்வர்கள் பற்றிய பதிவு நாளை வரும்!!! நன்றி பதிவு பிடிச்சிருந்தா என்மேல பாவப்பட்டு கருத்து சொல்லிட்டு போங்க!!!!!!
இப்பவே ஆளாளுக்கு நான்தான் ஆட்சியை பிடிச்சு மதுவ ஒழிக்க போறதா?? பல முதல்வர் வேட்பாளர்கள் வரிசை கட்டி வராங்க!!!
உங்க சாய்ஸ், யாருனு பார்க்கலாம்!!! வாங்க!!
"குடிமக்களை கொல்வது "மட்டுமே என் லட்சியம், கொள்கை, மூச்சு "னு சிறப்பா ஆட்சி செய்து வரும் இவர்தான் உங்கள் முதல் சாய்ஸ் எனில் "உங்களையும் சரி? குடி "மக்களையும் சரி? யாரும் காப்பாத்தமுடியாது?? (ஏன்னா? அதுக்குள்ள பாதி பேர் குடிச்சே செத்துடுவாங்க) "குடி "குனி "இதான் இவங்களின் தாரகமந்திரம்! குடிமக்களை விட குனிபவர்களைத்தான் இவருக்கு அதிகம் பிடிக்கும்!!! இவங்க 3 விசயம்தான் அதிகமா செய்வாங்க!! 1 "குடிமக்களுக்காக கடிதம் எழுதறது!! விவசாயத்திற்கு தண்ணீர் திறக்க செய்வது!! விளங்காம போறதுக்கு தண்ணீர் கடையை திறப்பது!!!
"வீல் சேர்ல நகர்றாரு, இதான் கடைசி தேர்தலு "னு "பெரியவங்க, வயசானவங்க, யாராச்சும் பரிதாபபட்டு ? இவர்தான் உங்க அடுத்த சாய்ஸ்? எனில் அந்த முன்னூத்தி முப்பத்தாறு தேவர்களும் வந்து கால பிடிச்சு கதறினாலும் "தமிழ்நாட்டை காப்பாத்த முடியாது?? இவர் வச்சிருக்க "துளியூண்டு "சொத்த வச்சு கன்னியாகுமரிக்கும் காஷ்மீருக்கும் ? அஞ்சு பஸ் ஒண்ணா போறப்போ
ல? சும்மா பளபள "னு தார் ""ரோடு போடலாம்?? ஏற்கனவே தென்தமிழ்நாட்டை ஒரு தமையனுக்கும் வடதமிழ்நாட்டை ஒரு தமையனுக்கும் பிரிச்சு கொள்ளையடிக்க சொல்லிட்டாரு?? அதுமட்டுமா ஆட்சியில இருக்கறப்பத்தான் 3;4 படத்துக்கு கதை வசனம் எழுதி!,அந்த மக்கு படத்தையும் ஆட்சிமுடியவரைக்கும் ஹஸ்புல்லா "ஓட்டுவாரு!!! மது ஒழிப்புனு சொல்லியிருக்கார்??? முதலில் அவர் கொள்ளையடிப்பதை நிறுத்தனும்! என் விரலை வெட்டினாலும் இவருக்கு ஒட்டு இல்ல?? அப்ப நீங்க?????இன்னும் அடுத்த முதல்வர்கள் பற்றிய பதிவு நாளை வரும்!!! நன்றி பதிவு பிடிச்சிருந்தா என்மேல பாவப்பட்டு கருத்து சொல்லிட்டு போங்க!!!!!!