click to generate your own textclick to generate your own textclick to generate your own textclick to generate your own textclick to generate your own textclick to generate your own textclick to generate your own textclick to generate your own textclick to generate your own textclick to generate your own textclick to generate your own textclick to generate your own textclick to generate your own textclick to generate your own textclick to generate your own text

30 August 2015

கால் கிலோ கவிதைகள்!!


      ""உன் ....

       மின்சார விழிகள் ...

       திறவாவதால் ....

      அணுசக்திக்கு ...

      ஆசைப்படுகிறது ...

     இந்தியா ,...!!""




   ""என்னைப் பற்றி ...

     எல்லோரிடமும் ...

     எதையாவது. ...

     எந்நேரமும் ....

     சொல்லிக் கொண்டிரு ...

    "ஏனென்றால்????

   சில சமயங்களில் ...

   நீ..யார் என்பதை,.

    நானும்.,

   நான் யார் என்பதை .,

   நீயும்

   மறந்துவிடுவோம்,...!!""


நன்றி இவை 2005நான் கிறுக்கிய தொகுப்பிலிருந்து மறுபதிவு!! உங்கள் கருத்துகளையும் கூறுங்கள் நன்றி!! 

14 comments:

  1. வணக்கம் சகோ. உங்கள் வருகையை கண்டேன். எனக்கு ஒரு தம்பி கிடைத்ததில் மகிழ்வே. தமிழாய் தொடர்வோம் பா..
    http://veesuthendral.blogspot.in/2015/08/blog-post_29.html
    இங்கு வாங்க இங்கு தான் தொடர்ந்து எழுதுவேன்.

    ReplyDelete
    Replies
    1. வருக! வருக! அக்கா! எனக்கும் ஒரு அக்கா கிடைத்தது ஆனந்தமே!! நனறிக்கா!!

      Delete
  2. இரண்டு பேர்களும் மறந்து விட்டதால்தான்... கூடங்குளத்தில் அனு உலை திறந்து விட்டாரகளோ.....?????

    ReplyDelete
    Replies
    1. ஆம் நண்பரே!! இருண்டு போய்விடகுடாது என்பதற்காக திறந்து விட்டார்கள!!

      Delete
  3. அருமையான சிந்தனை வாழ்த்துகள்
    வணக்கம் நண்பா தங்களது தளத்தில் இணைத்துக் கொண்டேன் தொடர்வேன்
    கில்லர்ஜி

    ReplyDelete
    Replies
    1. வருக! வருக! அருமை அண்ணா! அப்படி சொல்ல அனுமதி தருவீர்களா?!! தங்கள் எழுத்துகளை அறிவேன்!! நன்றி நன்றி!! தங்களின் அருமையான வருகைக்கும் வாழ்த்திற்கும், இணைத்து கொண்டமைக்கும் நன்றிகள் பல!! மிக்க மகிழ்ச்சி!! தொடர்ந்து ஊக்கப்படுத்துங்கள் மீண்டும் நன்றி!!

      Delete
  4. கவிதை அருமை....
    வாழ்த்துக்கள்...
    தங்கள் தளத்தை பின்தொடர்கிறேன் நண்பரே...

    ReplyDelete
    Replies
    1. வருக! வருக! அருமை நண்பரே!! தங்களை வலைச்சரத்தில் பார்த்துள்ளேன்!! தங்கள் இனிய வருகைக்கும் அருமை பாராட்டிற்கும் நன்றிகள் பல!! பின்தொடர்வதற்கு மிக்க மகிழ்ச்சி!! தொடர்ந்து ஊக்கப்படுத்துஊக்கப்படுத்துங்கள் நன்றி நன்றி!!!

      Delete
  5. கவிதை அருமை ஆனாலும் இந்த ஓப்பந்தங்கள் நம்மை சோடைபோக வைக்கின்றது சகோ!

    ReplyDelete
    Replies
    1. வருக! வருக!! அண்ணா (இதற்கு அனுமதி உண்டுதானே!!) சில ஒப்பந்தங்கள் அவ்வாறு இருக்கலாம் என நினைக்கின்றேன் நன்றி சகோ!!

      Delete
  6. அட இப்ப நீங்களும் மட்டுறுத்தலா!ஹீ வாழ்க ஜனநாயகம்!ஹீ

    ReplyDelete
    Replies
    1. அடடா மறந்துவிட்டேன்!! இதோ இப்ப இந்த நொடி எடுத்துவிடுகின்றேன் நன்றி சகோ!!

      Delete
  7. இனி வரும் காலம் எல்லாம் நம்கையில் சகோ பொதுவெளியில் வாங்க பேசலாம்!

    ReplyDelete
    Replies
    1. கண்டிப்பாக சகோ!! உங்கள் இனிய வருகைக்கும் அன்பான வாழ்த்திற்கும் அழகான அறிவுரைக்கும் என் இதயபூர்வமான நன்றிகள் பல!!!

      Delete

உங்கள் எண்ணத்தை இப்படியும் சொல்லலாம்,

தொடர்புக்கு : susibala1986@gmail.com