27 September 2015

கால் கிலோ கவிதைகள்



"ஆராத்தி காண்பிக்கிறாய். ..

அம்மனுக்கு ...

சந்தன சிலைகள் 

எப்போது 

தட்டேந்தி 

ஆராத்தி எடுக்க ..

கற்றுக் கொண்டன ..

ஆச்சரியம் தாளாமல் 

அம்மனே..

பெருமூச்சு விடுகின்றாள் ...!!






நன்றி !! 

6 comments:

  1. ஓர் ஆம்மன் தரிசனத்துக்குப் போனால்,பல அம்மன்களா!
    நன்று

    ReplyDelete
    Replies
    1. வருக அய்யா! ஆமங்கய்யா!
      நன்றி

      Delete
  2. ஏக்கத்தின் விளைவு....

    ReplyDelete
    Replies
    1. வருக நண்பரே!! விளைவு? ஏதும்மில்லை!!!
      நன்றி!!!

      Delete
  3. Replies
    1. வாருங்கள் அய்யா! தங்கள் முதல் வருகைக்கு நன்றிகள் பல

      Delete

உங்கள் எண்ணத்தை இப்படியும் சொல்லலாம்,

தொடர்புக்கு : susibala1986@gmail.com