""இதன் முன் பகுதி( 8.9.15 )ல் இருக்குதுங்க! அதையும் ஒரு எட்டு பார்த்துட்டு வந்திடுங்க!!!
""எப்பவுமே செய்யாதது """
""எப்பவுமே செய்யாதது """
"ஏம்பா ஏற்கனவே "அவங்களுக்கும் நமக்கும் எல்லை தகராறு இருக்கு!! எத்தனைவாட்டி சொன்னாலும் அவங்களும் சரி நீங்களும் சரி கேட்க மாட்டேங்கிறிங்க!! உங்க பிரச்சினைக்காக இதுவரை 200கடிதம் எழுதியாச்சு! நான் கடிதம் எழுத சமயம் பிரதமரு வெளுநாடு போயிடறாரு! இதுக்குமேல நான் என்ன பன்றது சொல்லுங்க!!!!
"சுப்ரிம் கோர்ட்டு தீர்ப்பு சொல்லியாச்சு? அது அரசிதலிலும் வந்தாச்சு! இந்த கர்நாடகாரன் எம் பேச்சை கேட்கமாட்டேங்கிறான்?? இதுக்கு ஒரே வழி தமிழ்நாட்டுலயும் கர்நாடகவிலிம் நான், நான் மட்டுமே "முதலமைச்சர "வந்ததான் சரியாயிருக்கும்? என்ன அடுத்த தரம் நீங்கள் செய்வீர்களா?? செய்வீர்களா???
"ஏங்கம்மா உங்களுக்காக எத்தனை திட்டம்மா கொண்டுவர்றது?? அது சரி உங்க தலையில "குலி வேலைக்கும் செங்கல் சுமக்கிற
வேலைக்கும் போயிதான் பொழைக்குனும்னு
எழுதியிருந்தா? நான் எப்படிம்மா மாத்தறது????
"ஏங்கய்யா இன்னம் இந்த மாட்டுவண்டியில விவசாயம் செய்யிறிங்க!! சரியான கூர் இல்லாத ஆள இருப்பிங்க போபோல!!! உங்களுக்காகத்தானே லட்சம் கோடியில மாநாடு நடத்தி பெரிய பெரிய முதலாளிகள் ஆசைபடுறாங்க!! மாட்டுவண்டிய மாத்துங்க!உங்க வசதிக்கு தகுந்தாபோல. நல்ல காரையோ பைக்கோ வாங்கிகிங்க!! என்ன நம்பி வந்திருக்காங்க இல்ல !!!உங்களைய நான் ஓட்டு போபோட மட்டும்தான் நம்புவேன்?? எல்லாத்துக்கும் என்னையே நம்பினா நான் என்ன பன்னட்டும்!!!!
"எல்லா திட்டங்களையும் எதிர்ப்பவர்கள் நாங்கல்ல!
எந்த திட்டமும் எங்களுக்கு வருவதில்லை என்று ஏமாறுபவர்கள் நாங்கள் !!
புது மொழி!!!! குடிகாரன் பேச்சு விடிஞ்சா போபோச்சு!!
குனிஞ்சவங்களின் பேச்சு அது கூட்டத்கூட்டத்தோடு போபோச்சு
நன்றி ஏதும் குற்ற குறைகள் இருந்தால் மன்னித்து ஊக்கப்படுத்துஙுகள்! நன்றி!!!!