உங்க பொது அறிவ சோதிக்கிறதுக்கு முன்னால் 28.09.15பதிவையும் ஒரு எட்டு பார்த்துட்டு வந்திடுங்க!!
"1*இன்றைய இளைஞர்களை அடக்கி ஆள்வது எது??
விடை 1)அழகுப்பெண்கள் 2) ஆண்ராய்டு போன்கள் 3)அரசியல்வாதிகள்
"2*இன்றைய அழகுப்பெண்களை அடக்கி ஆள்வது எது??
விடை1) ஆபரணப்பொருட்கள் 2) அழகுசாதனப்பொருட்கள் 3) அழகான ஆடைகள்
"3*குடிமக்கள் பெரிதும் நம்பியிருப்பது எது??
விடை 1) சரக்கு 2) மேட்டூர் தண்ணி 3 )மம்மி
"4*Lkgல் குழந்தைகளை சேர்த்தவுடன் நாம் எதிர்பார்ப்பது எது??
விடை 1) டாக்டர் எஞ்சினியர் ஆகவேண்டும் 2) கைநிறைய சம்பாதிக்கவேண்டும் 3) கடல் கடந்து போகவேண்டும்
"5 *நடிகர் நடிகை பைத்தியங்களை பைத்தியமாக்குவது எது??
விடை 1 )அறிவுயில்லாமல் 2 )அழகு கவர்ச்சியினால் 3) பாவம் நாம்தானே பணம் தந்து வாழவைக்கனும் எனற முட்டாள்தனம் !
கேள்விகள் தொடரும் !
உங்க பதில வரிசையா சொன்னா என் அறிவ வளர்க்க ஏதுவாயிருக்கும் நன்றிங்க!