01 October 2015

சிரிக்க சில பொது அறிவு கேள்விகள்!





உங்க பொது அறிவ சோதிக்கிறதுக்கு முன்னால் 28.09.15பதிவையும் ஒரு எட்டு பார்த்துட்டு வந்திடுங்க!! 


"1*இன்றைய இளைஞர்களை அடக்கி ஆள்வது எது??

விடை 1)அழகுப்பெண்கள் 2) ஆண்ராய்டு போன்கள்        3)அரசியல்வாதிகள்


"2*இன்றைய அழகுப்பெண்களை அடக்கி ஆள்வது எது??

விடை1) ஆபரணப்பொருட்கள் 2) அழகுசாதனப்பொருட்கள் 3) அழகான ஆடைகள்


"3*குடிமக்கள் பெரிதும் நம்பியிருப்பது எது??

விடை 1) சரக்கு 2) மேட்டூர் தண்ணி 3 )மம்மி


"4*Lkgல் குழந்தைகளை சேர்த்தவுடன் நாம் எதிர்பார்ப்பது எது??

விடை 1) டாக்டர் எஞ்சினியர் ஆகவேண்டும் 2) கைநிறைய சம்பாதிக்கவேண்டும் 3) கடல் கடந்து போகவேண்டும்

"5 *நடிகர் நடிகை பைத்தியங்களை பைத்தியமாக்குவது எது??

விடை 1 )அறிவுயில்லாமல் 2 )அழகு கவர்ச்சியினால் 3) பாவம் நாம்தானே பணம் தந்து வாழவைக்கனும் எனற முட்டாள்தனம் !

கேள்விகள் தொடரும் !


உங்க பதில வரிசையா சொன்னா என் அறிவ வளர்க்க ஏதுவாயிருக்கும் நன்றிங்க! 

12 comments:

  1. வணக்கம்...வலைப்பதிவர் விழாக்குழு சார்பாக அன்புடன் வரவேற்கின்றோம்.

    ReplyDelete
    Replies
    1. வருக சகோ! வணக்கம்! கண்டிப்பாக வந்துவிடுவேன் அழைப்புக்கு நன்றிகள் பல!

      Delete
  2. Replies
    1. வருக நண்பரே! தங்கள் கருத்துரைக்கு மிக்க மகிழ்ச்சி நன்றி!

      Delete
  3. Replies
    1. வருக அய்யா! வருகைக்கு மிக்க நன்றி!

      Delete
  4. கேள்விகள் தொடர்ந்தால் விடைகளும் தொடரட்டும்....நண்பரே........

    ReplyDelete
    Replies
    1. ஆமாம் நண்பரே அது தொடரத்தான் செய்யும்! நன்றி

      Delete
  5. கேள்விகள் தொடர்ந்தால் விடைகளும் தொடரட்டும்....நண்பரே........

    ReplyDelete
  6. யோசிக்க வேண்டிய விடயங்களே அருமை நண்பரே தொடரட்டும்....

    ReplyDelete
    Replies
    1. வாங்க நண்பரே! யோசிக்க வேண்டிய இன்னும் நிறைய இருக்கிறது! தொடர்வேன்! நன்றி

      Delete
  7. யோசிக்க வேண்டிய விடயங்களே அருமை நண்பரே தொடரட்டும்....

    ReplyDelete

உங்கள் எண்ணத்தை இப்படியும் சொல்லலாம்,

தொடர்புக்கு : susibala1986@gmail.com