27 October 2015

கரிசனம் கட்டிகிட்டு அழுகுது ...!!


"ஏனிந்த திருட்டுத்தனம் 
முறைத்துப்பாரேன் 
மூழ்கிவிடவாப் போகிறேன் ..!

""*கரிசனம் 
கட்டிகிட்டு அழுகுது 
காவேரி 
கண்ணீர் வரண்டு புலம்பது 
கடமை 
கால்ல. விழுந்து கதறது 
தமிழ்நாடே 
கோடநாடு போகுது ..!!

"நீ பார்க்கும் 

பொருட்களும் ..

உனை பார்க்கும் 

பொருட்களும் 

சிந்திக்க வேண்டாம் 

சிரிக்காவது சொல்லிக்கொடு!! 

"டீவி குட்டிபோடாது 

ஆடு ஓட்டும் போடாது!!



""*அடக்கு முறைக்கு 

அடிபனிய மாட்டோம் 

என்றவர்கள் 

அரசு கடையை கண்டால் 

தளர்ந்துவிடுகிறார்கள்.,.!!



"நீ வீசிய கோலம் 
நீ வீசிய பார்வை 
நீ வீசிய முறைப்பு 
நீ வீசிய பேப்பர் 
நீ வீசிய பஸ் டிக்கெட் 
நீ வீசிய நான் 
இவையும் கவிதைதான் 

(இப்படி எழுதினாத்தான் லைக்ஸ் வருதுங்க)


நன்றி !! 

15 comments:

  1. எல்லாமே நல்லாத்தான் இருக்கு!

    ReplyDelete
  2. அருமை நண்பரே தொடருங்கள்

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி நண்பரே! தொடர்கிறேன்!

      Delete
  3. தமிழ்நாடே
    கோடநாடு போகுது ..!! என்பது பாவ காலத்தின் கோலம்.. நண்பரெ...

    ReplyDelete
    Replies
    1. ஆமாம் நண்பரே! புண்ணியம் செய்ய ஏகப்பட்ட பேர் இருக்காங்க! பாவம் மட்டும் நமக்குதான்!!

      Delete
  4. தமிழ்நாடே
    கோடநாடு போகுது ..!! என்பது பாவ காலத்தின் கோலம்.. நண்பரெ...

    ReplyDelete
  5. நன்றாக இருந்தது. ரசித்தேன்.

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் ரசித்தமைக்கும் நன்றி நண்பரே

      Delete
  6. நீ வீசிய நான் அருமையான கவிதை சகோ! ஆடு ஓட்டுப்போடாது அழகான சிந்தனை.

    ReplyDelete
    Replies
    1. வந்தமைக்கும் பாராட்டியமைக்கும் மிக்க நன்றிகள் சகோ!

      Delete
  7. அருமையான துளிப்பாக்கள்! வாழ்த்துக்கள்!

    ReplyDelete

உங்கள் எண்ணத்தை இப்படியும் சொல்லலாம்,

தொடர்புக்கு : susibala1986@gmail.com