click to generate your own textclick to generate your own textclick to generate your own textclick to generate your own textclick to generate your own textclick to generate your own textclick to generate your own textclick to generate your own textclick to generate your own textclick to generate your own textclick to generate your own textclick to generate your own textclick to generate your own textclick to generate your own textclick to generate your own text

12 September 2015

எங்க ஊருக்கு வராதிங்க!! 3


""பஞ்சு சுமந்த ....

   பருத்தி காடு ....

   இப்ப ....

   பந்து அடிக்கிற....

   மைதானமாச்சுங்க....!!


    ""வயிறு முட்ட...
       
       தண்ணி குடிச்ச வயக்காடு...

        இப்ப....

        மசக்ககாரியாட்டம் ...

        வாடி வதங்குதங்க ...!!


        "கற்பம் தாங்கிய...

         கம்பு காடு ....

          இப்ப ,..

        தரிசாச்சுங்க ....!


      "கருது சுமந்த களம் ...

       இப்ப...

      கான்கிரிட் வீடாச்சுங்க ....!!


      "சோளம் தின்ன...

       குருவி கூட்டமல்லாம் ...

       இப்ப...

       முழிபிதுங்கி ஓடிருச்சுங்க ...!!


         


     "நெல்லு கட்டு சுமக்க....

     கூடின கூட்டம் ...

    இப்ப....

    கூப்பன் கடையில 

   கூடுதுங்க ...!!


   ""அரிசி பருப்பு ...

    விளவிச்சவனுக்கு ....

    அரசு கொடுத்த பரிசு ...

    "அய்யோனு சொல்லகூட...

     ஆளில்லாத அவலம் தாங்க .,!!

  
      "நீங்க இங்க வாழ வரவேணாம் ..

      எப்படி வாழறேம்னு பாக்க வாங்க ....!!
    

12 comments:

  1. கால மாற்றங்களை அழகாகச் சொல்லி
    நம்மவூரு நிலமையை வெளிப்படுத்தும்
    நல்ல கவிதை என்பேன்!

    ReplyDelete
    Replies
    1. வருக! அய்யா!! தங்கள் இனிய வருகைக்கும் வாழ்த்திற்கும் நன்றிகள் பல!!!

      Delete
  2. நெல்லு கட்டு சுமக்க....

    கூடின கூட்டம் ...

    இப்ப....

    கூப்பன் கடையில

    கூடுதுங்க ...!!---இப்படி ஆக்கிப்புட்டானுக... ஆட்சி செய்ய வந்தவனுக...

    ReplyDelete
    Replies
    1. வருக நண்பரே!! அவங்களும் ஆக்கிபுட்டாங்க! நாமும் மாறிவிட்மாறிவிட்டேம்! நன்றி

      Delete
  3. நெல்லு கட்டு சுமக்க....

    கூடின கூட்டம் ...

    இப்ப....

    கூப்பன் கடையில

    கூடுதுங்க ...!!---இப்படி ஆக்கிப்புட்டானுக... ஆட்சி செய்ய வந்தவனுக...

    ReplyDelete
  4. Replies
    1. வருக நண்பரே!!! இப்படி ஆக்கிபுட்டாங்க! நன்றி

      Delete
  5. காலமாற்றத்தில் எல்லாம் காய்ந்த பூமியாக கவிதை அழகு .

    ReplyDelete
  6. வருக சகோ!! அழகு என்பதிற்கு அழகு நன்றிகள் பல

    ReplyDelete

உங்கள் எண்ணத்தை இப்படியும் சொல்லலாம்,

தொடர்புக்கு : susibala1986@gmail.com